|
26/9/15
![]() | ![]() ![]() | ||
தமிழ்ச் செல்வன் தமிழ் என்பவர்
ராசசேகரன் மன்னை மற்றும் 62 பேர் ஆகியோருடன்
வேசி மகன் அண்ணாத்துரைக்கு வாக்கு அளிக்காதீர்கள்
ஈ.வெ.ரா.வின் போலி பிராமண எதிர்ப்பு/////.....////////... .../////////
1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதியியல்
சி.என். அண்ணாத்துரையை எதிர்த்துக் காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட
பிராமணரான மருத்துவர் பி.எசு. சீனிவாசனை ஆதரித்து ஈ.வெ.ரா. நேரடியாகவே
வாக்குக் கேட்டார். அப்போது எங்கே போனது அவரது “பிராமண” எதிர்ப்பு?
அதுமட்டுமல்ல வேசி மகன் அண்ணாத்துரைக்கு வாக்கு அளிக்காதீர்கள் என்று
மேடைதோறும் பேசினார் ஈ.வெ.ரா. இருந்தும் அண்ணாத்துரை தேர்தலில் வெற்றிப்
பெற்றார்.
1967இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் போட்டியிட்ட
திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு நிலைகளில் செயல்பட்ட எசு.டி.
சோமசுந்தரத்தை எதிர்த்துக் காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திரா
காந்தியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிராமணராகிய ஆர்.வெங்கட்ராமனை
நேரடியாக ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக் கேட்டார்.
அப்போது, காங்கிரசு எதிர்ப்பும் “பிராமண” எதிர்ப்பும் எங்கே போயின? இதை
ஈ.வெ.ரா.வின் போலிப் “பிராமண” எதிர்ப்பு என்று சொல்லாமல் வேறென்னவெனச்
சொல்வது?
தேர்தல் பரப்புரை செய்த ஈ.வெ.ரா,
“கழுதைகளாக இருந்தாலும் பிராமணராக இருந்தாலும் எல்லாக் காங்கிரசு
வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். இதுதான்
ஈ.வெ.ரா.வின் “பிராமண” எதிர்ப்பின் அருகதையாகும்!
ஆனால், “பிராமண“ எதிர்ப்பைச் சொல்லிச் சொல்லித் தமிழர்களை இரண்டாகப்
பிரித்த நயவஞ்சகர்களான தெலுங்கர்கள், குறுகிய பதவிவெறி கொண்டு
நீதிக்கட்சியின் பெயரால் ஆங்கிலேயர்களிடம் வாலைக் குழைத்து அதன்மூலம்
பட்டம் பதவிகளையும் ஜமீன்களையும், காணிகளையும், பொருளியலையும்,
அரசியலையும், அரசுப்பணிகளையும் பெற்று நன்றாகக் கொழுத்தனர். நீதிக்கட்சி
செல்லாக் காசான உடன் அதன் மறுப்பதிபாக திராவிடர் கழகத்தை தொடங்கி
தமிழர்களை ஏழ்திப் பிழைத்தவர்கள், கொழுத்தவர்கள் அனைவரும் திராவிடர்களே!
திராவிடர்களே! திராவிடர்களே! இந்த திராவிடத்திற்கு வித்திட்ட ஈ.வெ.ரா.வை
வீழ்த்தாமல் விட்டு வைக்கலாமா?
வீழ்த்துவோம் திராவிடத்தை!
எழுவோம் தமிழராய்!
ராசசேகரன் மன்னை மற்றும் 62 பேர் ஆகியோருடன்
வேசி மகன் அண்ணாத்துரைக்கு வாக்கு அளிக்காதீர்கள்
ஈ.வெ.ரா.வின் போலி பிராமண எதிர்ப்பு/////.....////////...

ஈ.வே.ரா ஆதரித்த பிராமணர்கள் வேட்டொலி
பார்ப்பனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக