சனி, 22 ஏப்ரல், 2017

பரதவர் பாண்டியர் தொடர்பு நூல்கள் பரதர்

aathi tamil aathi1956@gmail.com

19/8/15
பெறுநர்: எனக்கு
பரதர் முன்னேற்றக் கழகம்
பரத குலத்தின் தோற்றம் பற்றியும், வரலாறு பற்றியும் ஆய்ந்து அறிய
வேண்டும் என்ற நோக்கங்கொண்டே சங்க இலக்கியங்களிலும், தமிழக வரலாற்றின்
முதன்மை சான்றுகளிலும், மரபு இயல் நோக்கிலும், மனிடவியல் நோக்கிலும் பரத
குலத்தின் வரலாற்று ஆதானங்களை அறியலாம்.
பரத குலத்தவரின் வரலாறு மிகமகத் தொன்மைவாய்ந்தது கி.மு. 3000
ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து நதி மக்கள் வரலாற்றில் சிறப்புப் பெற்றுள்ள
பரத குலத்தவர், அதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே அதாவது கி.மு 5000-
ஆம் ஆண்டு முதற்கொண்டே வாழ்ந்த திராவிடர் இனத்தவருள் வாழ்ந்து, வணிகம்
செய்தவர்கள் என்ற வாலாற்றுச் சான்றுகள் இக்குலத்தின் தொன்மையை
மெய்ப்பிக்கின்றது.
தொல்காப்பியரின் இலக்கணத்திலும், சங்க இலக்கியங்களிலும்,
கம்பராமாயணத்திலும, பிங்கலந்தை நிகண்டிலும், வீரமாமுனிவரின்
சதுரகராதியிலும் பரவர் பற்றி காணப்படும் செய்திகள் எண்ணிலடங்காதவையாகும்
என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
பரத குல வரலாற்று நூல்கள் சில:
1. பரதகுல மாலை.
2. பரத வம்ச விளக்கம்
3. திருமந்திர நகரத் தலபுராணம்.
4. பரதகுல பாண்டியர் பழமை
5. பரத வம்ச சரித்திர சங்க்ஷேபம்
6. பரவர் புராணம்
7. பாண்டியராஜன் பட்டாபிக்ஷேகம்
8. பாண்டிய வம்ச பாரம்பரை
9. முத்தாபரணம்
10.மாக முத்துக்குடை
11. History of Fisherfolk of the pearl Fishery coast.
பரத குல மாலை தொடரும்.....
- Anton Leonard Joy

நூல் புத்தகம் பட்டியல்

4 கருத்துகள்:

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  2. NAGA MIGRATION TO SOUTH

    Maravar, Eyinar, Oviar, Oliar, Aruvalar and Paradavar are Nagas migrated from North India.

    VARIOUS RACES OF ANCIENT INDIA AND SRILANKA

    NAGAS
    Nagas belonged to another race not ethnically related to Dravidians. Nagas were culturally related to Aryans and occupied northern India. Devanagari is language of Aryan as well Nagas. A Naga king called Nahusha could become Indra the king of Devas. In the laterdays Nagas slowly lost their position. Then the Nagas started moving towards south.

    VILLAVAR
    Villavar are the Dravidian rulers who ruled Thamilakam since time immemorial. Villavar had three subgroups Villavar,Vanavar and Malayar. The seagoing cousins of Villavar were Meenavar who merged with Villavar in the laterdays. Malayar inhabited the hilly areas while the Malayar inhabited hilly regions where pepper grew. The term Malayali originate from Malayar people. Chera Chola and Pandyan Kingdoms were founded by Villavars. Chera king was called Villavar Kon. Perumchottu Udhiyan Cheralathan is a Chera king who ruled Kerala mention in Mahabharatha ie 1200 BC. Perumchottu Udiyan Cheralathan provided food for Pandavas as well as well as Kauravas.

    BANAS

    Banas were the northern cousins and arch enemies of Villavar. Banas used Naga armies to attack Villavar.

    NAGA MIGRATION TO SOUTH

    VILLAVAR WAR WITH NAGAS
    In the ancient times Dravidian rulers (Villavar Meenavar) had Suzernity over Cental and Southern India.Kalithokai mentions an ancient war fought by Villavar and Meenavar against Nagas in which they lost Central India to Nagas.

    EARLY NAGA MIGRATIONS
    Following the defeat of Villavars the Nagas occupied central India. Nagas migrated along Ganges towards east and founded Kingdoms at Bengal and then spread to Kalinga country. From Kalinga they migrated to west coast of Tamilakam and Srilanka. Srilanka then was called Nagadipa. Nagas further migrated to Malayan peninsula and Java. The language of Nagas was Prakrit the ancient form of Hindi. Pali or Ardh Maghadi language was also favoured by them.Customs such as Matriarchy, Draubadhi worship, Naga worship were brought southern India by Nagas. Each Naga tribe traced their origin to north of Ganges or Sindh area. Though Villavar kings fought, subjugated and made them servants and soldiers, Nagas remained hostile.

    NAGA MIGRATION TO TAMILNADU
    In the following era various Naga tribes started migrating to south. Nagas migrated to Bengal and Kalinga first and then to Tamilnadu and Srilanka.Maravar, Eyinar, Oliyar, Aruvalar and Parathavar are the Naga tribes who invaded ancient Tamilnadu.

    NAGA MIGRATION TO SRILANKA
    Mattakalappu Mahanmiyam written in 16th century in Srilanka,throws light on this Naga migration from the Gangetic belt to Bengal, Kalinga and then to East coast of Tamilnadu and Srilanka.

    KURUKULA NAGAR
    1)Tamil Karayar and Sinhalese Karave

    KURUKULA NAGA KAURAVAR
    அத்தனாபுரியை அரசு செய்த குருகுலத் ததிபர் நாகர் குலத் துரியோதனாதிகள் பாண்டுவின் குலத்துத் தாமர்களுக்குச் செய்த அபராதங்களையும் மகாபாரதத்தோடு
    (மட்டக்களப்பு மான்மியம்)

    MARAVA MIGRATION FROM AYODHYA

    Earlier when brave Srirama of Sun lineage went for hunting some fishermen loved him and considered him to be of their own lineage. Srirama gave them the title Raghu nadan and gave them rights in Ayodhya. Later that Maravar clan accompanied Srirama to Srilanka and uprooted the valiant Demon lineage.

    வீரனென்னும் பரதிகுல யிரகுமுன்னாள்வேட்டை சென்றெங்கள் குலமெல்லிதன்னைமாரனென்றணைத்தீன்ற சவலையர்க்குவருஇரகு நாடனென நாமமிட்டுபூருவத்தி லயோத்தி யுரிமையீந்துபோன பின்னர் சிறிராமர் துணைவராகிதீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்தசிவ மறவர்குலம் நானும் வரிசைகேட்டேன்
    (மட்டகளப்பு மான்மியம்)

    அயோத்தி என்பது மறவர். 
    (மட்டகளப்பு மான்மியம்)


    பதிலளிநீக்கு
  3. PARADAVAR

    Paradavar are migrants from the Parvatha kingdom in Himalayas. Alternative name for them is Parvatha Raja Kulam.
    Parvatha kingdom was in the Baloochistan area ruled by Nagas.

    PARVATA KINGDOM

    Parvatas Kingdom refers to the territory of a tribe known as Parvatas (Mountaineers), mentioned in the epic Mahabharata. Most of the descriptions of Parvata kingdom in the epic refer to a mountainous country in the Himalayas. Tribes belonging to other mountainous regions in the north west, west and the east of the Indo-Gangetic Plain were also known as Parvatas, when used as a collective name. Parvatas took part in the Kurukshetra War.

    PARATARAJAS
    Parvata kingdom was occupied by Parthian kings from Iran

    Pāratarajas was a dynasty of Parthian kings, and ruling family from what is now Pakistan, from the 1st century to the 3rd century. The seat of their capital was Balochistan.


    The Pāratas are thought to be identical with the Parthava of Iranian literature, the Parthians of Greek literature, and the Pāradas of Indian literature. Parathas ruled until 262 AD and then integrated by the Parthian empire.

    PARATHAVAR MIGRATION
    After the occupation of their kingdom in the first century AD Parathavar might have migrated to south India. The language of Baloochistan is a Tamil like northern Dravidian language called Brahui.


    STRUGGLE AGAAINST PANDIYANS

    Parathavas revolted against Pandyas. But each time they were defeated.

    Arikesari (643 AD)
    அரிகேசரி படையெடுத்து, சேர மன்னனொருவனோடு போர் செய்து வெற்றியும் பெற்றான். பரவரை புடைத்தான்; பாழி, செந்நிலம் குறுநில மன்னர்களை வென்றான். திருநெல்வேலியையும் வென்றான்.
    நெல்வேலிச் செருவென்றும்
    விரவி வந்தடையாத
    பரவரை பாழ்படுத்தும்
    அறுகாலினம் புடை திளைக்குங்
    குறுநாட்டவர் குலங்கெடுத்தும்"

    Pandiyan Nedunchelian

    பரதவரைத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போரிட்டு அடக்கினான் என்ற செய்தியினைப் பத்துப்பாட்டில் ஒன்றான 'மதுரைக் காஞ்சி' என்ற சங்கப்பாடல் இவ்வாறு தெரிவிக்கிறது.

    "தென் பரதவர் போரேறே",

    Paranthaka Nedunchelian

    பாண்டிய மன்னருக்கும் பரதவருக்கும் பிற்காலத்திலும் பகைமை இருந்ததை நெடுஞ்செழியன் பராந்தகன் வேள்விக்குடிச்செப்பட்டில் வரும் பரவரைப் பாழ்படுத்தும் என்ற சொல் உறுதிப்படுத்துகிறது.

    பரதவரை பாண்டியன் வென்ற செய்தி "பரவரை பாழ்படுத்தி தென்பரதவர் மிடல் சாய"

    பதிலளிநீக்கு
  4. PARADAVAR

    JOAO DA CRUZ

    Joao Da Cruz was a Nair Noble man related to Samuthiri of Calicut. When Vasco da Gama visited Kozhikode Samuthiri was persuaded to sent one of his relatives to Portuguese kings court. Joao Da Cruz's real name is unknown. He was sent to Portuguese court when he was about 15 years. Some accounts state he was a Nair some others call him as a Chetty, possibly a Vania Nair. He was also called Martin. Joao Da Cruz was converted to Christianity and was raised in the Portuguese court at Lisbon. He married a Portuguese Noble women and was given three ships by the Portuguese king and was send back to India. Then misfortune struck him. All his ships sank off coast of Kerala. Indebted Joao Da Cruz was imprisoned at Cochin.

    After his release he reinvented him as a horse trader.Until 1516 Paravas used to pay tax to Vijayanagara governor Thumbichi Naickar and the Venad king. But in 1516 the pearl fishing coast was leased to local Muslim chieftains by king Butala Veera Udaiya Marthanda Varma.After this in the southern coastal area of Tamilnadu Muslims were collecting tax from fishermen. Each day the fishermen have to pay money to the local Muslim chieftain before going to the sea for fishing.But the Portuguese wanted tribute for themselves which the muslim chieftains refused. This was long 14 year war between Portuguese and the Moors, Arab mixed muslims eventually leading to the defeat of Moors in 1528 by De Mello. After this Portuguese increased the tribute of the Moors who inturn extracted it from Paravas.

    In 1534 there was a Fisher women selling Paniyaram, a sweetmeat in the Market. She picked up a quarrel with a local Muslim man there. The angry Muslim took a knife and cut off her earlobe. It was customary for the Tamil women to wear Pampadam, a heavy ornament in their elongated Earlobes. Cutting off the Pampadam with the ear was a disgrace to them. All the Paravas gathered around the Fisher women. In the ensuing battle between Paravas and Muslims many died. Mercenaries paid by the Muslims killed Paravas systematically.

    Shortly in 1534 Joao Da Cruz came to Tuticorin. He learned the happenings from the Paravas. Joao Da Cruz sympathetic to the plight of Paravas advised them to join the Portuguese and get converted to Christianity. Joao Da Cruz promised that the Paravas once converted Portuguese would protect them and free them from the Muslim yoke. Though in the Naickar territory a sea power like Portuguese had their influence along the coast. Paravas agreed.

    In 1535, fifteen Parava Chieftains called Pattankattiyar(Patangatin) met Petro Vaz the captain at Cochin fort. The Parava Chieftains were converted to Christianity by Miguel Vaz a friar from Goa. Only after Paravas brought another 70 people Miguel Vaz agreed to Baptise them.Many of the Paravas adopted the same name as their saviour Joao Da Cruz. Moors tried to prevent the conversions. They sent two of their headman alongwith Cherina Marakkar who tried to bribe the Portuguese captain Pedro Vas with 20000 fanam, eight big Pearl's and cotton goods but the Captian did not budge.In 1536 two ships sailed from Cochin to Tuticorin carrying Joao Da Cruz, Miguel Vaz and other priests including Pedro Goncalves and the converted Paravas.

    In the year 1536 the entire Parava community, many thousands of them from Pearl fishery coast had been converted. Paravas paid 75000 fanams for protection which was reduced to 60000 fanams per annum on the recommendation of Miguel Vaz.Joao returned back to Cochin. In the year 1537 Joao met the Venad/Travancore king and offered him horses and requested permission to convert the local Paravars.But the Samuthiri the relative of Joao Da Cruz was not happy about it. Samuthiri send a navy with Marakkars resulting in a fierce sea battle off the coast of Cape Comerin and also land battle in 1537 AD.
    Joao Da Cruz, a converted Nair, was thus instrumental in the conversion of Paravas of Tuticorin and Venad. Later Paravas of Srilanka were also converted.

    பதிலளிநீக்கு