சனி, 22 ஏப்ரல், 2017

அம்பேத்கர் முன்பே பறையர் முன்னேறிய படித்த சமூகம் சாதி

aathi tamil aathi1956@gmail.com

20/8/15
பெறுநர்: எனக்கு
கார்த்திகேயன் இரா 9 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார் — Selvam
Seenipandian Chellaya Pillai மற்றும் 18 பேர் பேர்களுடன்
பறையனுக்கு அண்ணல் செய்தது போதும்
=============================
அண்ணலுக்கு முன்னாடி இருந்த "பறையன்"... "பறையர் மகாசன சபை" நடத்துனான்
"பறையர்"-ன்ற பேருல பத்திரிக்கை நடத்துனான்.... அண்ணலுக்கு பின்னாடி
பறையன் தன் சாதிபெயரைக்கூட சொல்லிக்காம மறைச்சான். போதுமடா சாமி
அண்ணல்!!!
இதுல அம்பேத்கரால் படிச்ச பறையன் யார்????
1. சின்னப்பா
2. ந. சிவராஜ்
3. ஜே. சிவசண்முகம் பிள்ளை
4. பி. கக்கன்
5. அயோத்தி தாசர் பண்டிதர்
6. எம். சி. ராஜா
7. இரட்டைமலை சீனிவாசன்
8. வி. ஐ. முனுஸ்வாமி பிள்ளை
9. மரகதம் சந்திரசேகர்
ஆக இதுவரை பறையனுக்கு அண்ணல் செய்தது போதும் இனி அவருக்கு விடுப்பு
கொடுப்பதே சாலச்சிறந்தது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக