ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

இன்னொரு காயிதே மில்லத் கலிபுல்லா சட்டமன்றம் இந்தி எதிர்ப்பு

aathi tamil aathi1956@gmail.com

25/12/15
பெறுநர்: எனக்கு
திருச்சியைச் சேர்ந்த பி. கலிஃபுல்லா என்ற
முசுலீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் "நான் ஓர் இராவுத்தர் . எனது தாய்மொழி
தமிழ் என்பதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை; பெருமையே கொள்கிறேன்.
இந்தியை ஏன் இந்தியாவின் பொதுமொழியாகக் கொள்ளவேண்டும் என்று எவரும்
எங்களுக்கு விளக்கவில்லை" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக