புதன், 5 ஏப்ரல், 2017

உம்மன் சாண்டி அரசியல் பலம் தமிழர் எதிர்ப்பு மலையாளி வெறி

aathi tamil aathi1956@gmail.com

31/10/15
பெறுநர்: எனக்கு
Anwar Balasingam என்பவர் Samy M மற்றும்
49 பேர் ஆகியோருடன்
யார் இந்த உம்மஞ்சாண்டி-2
●●●●●●●●●●●●●●●●●●●●●
இந்தக்கேரள முதல்வர்
உம்மஞ்சாண்டிக்கும்...இன
வெறியை மூலதனமாகக்
கொண்ட காம்ரேட் அச்சுதான
ந்தனுக்கும் பெரிய அளவு
வேறுபாடு கிடையாது...
சோனியா வீட்டில் சகலமுமாக கோலேச்சும்
ஜார்ஜ் உடன் நேரடித்தொடர்
பில் உள்ளவர்...ஆனானப்பட்
ட அகமதுபடேலே சோனியா
வை நினைத்தமாத்திரத்தில்
அழைத்துவிடமுடியாது....
ஆனால் இந்த உம்மஞ்சாண்
டியால் நினைத்தமாத்திரத்தி
ல் அழைத்துப்பேசிவிடமுடி
யும்....
தமிழகத்தையே தன்
மீட்டர் வட்டியால் உறிஞ்சு
எடுக்கும் # முத்தூட் வட்டிக்
கடைக்காரனோடு நேரடி
தொடர்பில் உள்ளவர்...அந்த
முத்தூட் மோசடியில் மாட்டு
ம்போதெல்லாம் முதல் ஆளாக தலையிடுபவர் இந்த
உம்மஞ்சாண்டி....
ஏ.கே.அந்தோணி என்ற
முன்னாள் ராணுவ அமைச்ச
ரின் உறவினர் இந்த சாண்டி.
அந்தோணியோ .. சோனியா
வின் கிச்சனில் இரவு தூக்கம்
போடும் நபர்....தமிழகத்திற்
கு எதிராக கேரளா எல்லாவ
கையிலும் வெற்றிகரமாக
காய்நகர்த்த இந்த அந்தோணி
யை பயன்படுத்துவார் சாண்
டி....டெல்லியில் வலுவும்
செல்வாக்கும்பெற்ற அந்தோ
ணியால் தமிழகத்திற்கு எதி
ராக எதுவும் செய்யமுடியும்..
சோனியா வின் தனிச்செய
லாளர் ஜார்ஜ் என்ற மலை
யாளி ஒரு மாயாவி என்பது
டெல்லியை நன்கு அறிந்த
வர்களுக்குத் தெரியும்....
சோலார் பேனல் ஊழல் வழக்
கில் சிக்கிய சரிதாநாயர்
எவ்வளவோ போராடியும்
சாண்டியை நெருங்கமுடிய
வில்லை....காரணம் ஜார்ஜ்
என்ற மாயாவி...
மதுபான பார் ஊழல் வழக்கில் வசமாக சிக்கிய
கேரள நிதியமைச்சர்
கே.எம்.மாணியை எளிதாக
காப்பாற்றினார் சாண்டி...
மூலம்....ஜார்ஜ்.
எத்தனையோ நெருக்கடியை
சந்தித்தாலும் யாராலும்
உம்மஞ்சாண்டியின் நிழலை
கூட நெருங்கமுடியவில்லை
இந்தியாவில் உள்ள மாநில
முதல்வர்களிலேயே....
வேறெவரையும்விட அதிகா
ரம் பொருந்தியவர் இந்த
சாண்டி...வெறும் 3 எம் எல் ஏ
பலத்தில் ஐந்தாண்டை நெரு
ங்குகிறது சாண்டி அரசு....
சரிதா நாயரை மய்யப்படுத்தி
கேரள மாநிலமே கொந்தளித்
தபோது சாண்டி சவூதி அரே
பிய ஷேக்குகளோடு அளவ
ழாவிக்கொண்டிருந்தார்....
போராடிப்போராடி ஓய்ந்து
போனார்கள் தோழர்கள்..
அப்துல் கலாம் மரணித்தபோ
து அவரோடு தனிவிமானத்
தில் பயணம் செய்து ராமேசு
வரம் வந்தவர்களில் மிக
முக்கியமானவர் அவரது
மகன் ஜோசப்சாண்டி....
முல்லைப்பெரியாற
ு பிரச்னையில் உச்சநீதிமன்ற
ம் 142 அடி நீர்மட்டத்தை
உயர்த்தச்சொல்லி உத்தரவு
போட்ட ஆண்டு 2006....
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்
பையே குப்பையில் தூக்கிப்
போட்டு ...கேரளச்சட்டமன்
றத்தில் அணைகள் பாதுகாப்
பு மசோதாவை கொண்டு
வந்து...தன் அசுரபலத்தை
நிரூபித்தவர் இந்த சாண்டி....
வெளிநாடுகளில் இன்று
ஜோயாலுக்காஸ் தன்
நகைக்கடைகளை எண்ணிக்
கையில்லாமல் திறப்பதற்கு
பின்னால் இருப்பவர் இந்த
சாண்டி....
இன்று கேரளத்தில் ஏழு சர்வ
தேச விமானநிலையங்கள்
இருக்கிறது...
தமிழகத்தில் சென்னை மதுரை மட்டுமே...
அந்த ஏழு விமானநிலையம்
வழியாக வரும் கடத்தல்
தங்கம் நாள் ஒன்றுக்கு
எத்தனை கிலோ....
கடந்த ஐந்தாண்டுகளில்
தமிழகத்திலுள்ள இரண்டு
விமான நிலையம் வழியாக
கடத்திவரப்பட்டு பிடிக்கப்பட்ட தங்கத்தின்
அளவோடு....
கேரளத்தில் பிடிக்கப்பட்ட
தங்கத்தை ஒப்பிடலாமா...
இத்தனை பலம்பொருந்திய
உம்மஞ்சாண்டி தமிழகத்தை
தமிழரே ஆளணும்ணு
சொன்னாராம்....
தமிழர்கள் விழித்துக்கொள்ள
வேண்டிய நேரமிது....
ச.அன்வர் பாலசிங்கம்
கேரள தமிழர் கூட்டமைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக