சனி, 22 ஏப்ரல், 2017

முருகன் கதையில் சாதிமறுப்பு

aathi tamil aathi1956@gmail.com

20/8/15
பெறுநர்: எனக்கு
Aravindan Neelakandan
தமிழ் சாதிகளுக்கு மட்டுமல்ல அனைத்து பாரத சாதிகளுக்கும் தொன்மங்கள்
இருக்கின்றன. வேண்டாத இனவாத கோட்பாடுகளை வெள்ளைக்காரன் கொண்டு வந்து
திணித்தான். எல்லா சாதிகளிடையேயும் உறவுகளும் இருக்கின்றன. சாதிகளிடையே
உறவு சங்கிலிகளை உயிர்ப்பிக்கத்த
ான் இந்த தொன்மங்கள். தெய்வயானை பரதவன் பெண். அவளை மணந்த முருகன்
வணிகனின் தெய்வம். முருகன் தந்தை சிவனோ சாம்பவன். வள்ளி குறத்தி. கண்ணன்
இடையன். பார்வதி மலைமகள். பகவதி மீனவ பெண். சாதிகள் கலப்பதும் காதலால்
இணைவதற்குமான இடத்தை நம் தொன்மங்களே அளிக்கின்றன.

கடவுள் கடவுளர் பல்வேறு சாதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக