|
22/8/15
| |||
|
அழிபாடு நேராதவாறு வழிபாடு செய்த மறையோர்:-
============================== ====
எங்கப்பா போனீங்க?
தலித்தாய்ட்டீங்களா? தாழ்த்தப்பட்டவர
ாய்டீங்களா? ஒடுக்கப்பட்டவரா
ய்டீங்களா? ஒதுக்கப்பட்டவரா
ய்டீங்களா?
கழிகாடல னேகனல் ஆடலினாய்
பழிபாடில னேஅவை யேபயிலும்
அழிபாடில ராய்அழுந் தை"மறையோர்"
வழிபாடுசெய் மாமட மன்னினையே. - இரண்டாம் திருமு(ம)றை
தெளிவுரை : சுடுகாட்டின் பகுதியில், கரத்தில நெருப்பு ஏந்தி ஆடுபவனாய்,
பழித்தல் அற்றவனாய் விளங்கும் ஈசனை, அவ்வாறே பழியற்ற தன்மையில் திகழும்
அழுந்தை நகரில் மேவும் "மறையவர்கள்" அழிபாடு நேராதவாறு வழிபாடு
செய்கின்றனர். அத்தகைய மாமடம் தன்னில் சிறப்புடன் வீற்றிருந்து
அருள்புரிபவன் இறைவன்.
==============================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக