ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

மருதுபாண்டியர் வீடு கவனம் இல்லை ஓட்டு வீடு நரிக்குடி முக்குளம் திருச்சுழி

aathi tamil aathi1956@gmail.com

18/12/15
பெறுநர்: எனக்கு
https://m.facebook.com/story.php?story_fbid=549088285255800&id=100004638998071&refid=28&_ft_=qid.6229665152724438738%3Amf_story_key.-6157934787954949798&fbt_id=549088285255800&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_11a05904dc8f19c3881664f36a4186f2
Karthi Keya Pandian என்பவர் இரா. பசும்பொன் ராஜா மற்றும் வேறு 16 பேர்.
ஆகியோருடன்.
அன்பு உறவுகளே,
வீரம் விதைக்கப்பட்ட பூமி
வீரர்கள் பிறந்த பூமி
மண்ணர் பரம்பரையில் இருந்து வழி வழியாக வரவில்லை
தான் திறமையாலும் திறனாலும்
மன்னர்களாக
வரலாற்றில்
மக்கள் ஏற்ற ஒரே மன்னர்கள்
மாமன்னர் மருது பாண்டியர்கள்
அவர்கள் பிறந்த ஊர் முக்குளம்
(நரிக்குடி)
இந்த ஊர் திருச்சூழி சட்டமன்ற பகுதிக்கு உட்பட்டது
இந்த ஊர் ராமாநாதபுரம் நாடாளுமன்ற பகுதி
இதுவரை காங்கிரஸ்,பார்வேடு பிளாக்,திமுக,அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டது,
மருது பிறந்த வீட்டின் படத்தை இனைத்துள்ளேன்., இந்த வீட்டையும் அந்த
ஊரையும் ஏன் திராவிட கட்சிகள் புறக்கனித்த ரகசியம் என்ன ?
தமிழர்களின் அடையாளங்களை மறைப்பதின் அவசியம் என்ன?
இத்தனை ஆண்டுகள் ஏன்
அவர்களின் ஒற்றை அடையாளத்தை உருவாக்க முடியவில்லையா? இல்லை விரும்ப வில்லையா?
திராவிட அடிமையாக உள்ள மக்களே
உன் ஒற்றை அடையாளம்
அழிக்கின்றது திராவிடம்
வீழ்த்து கொள்
வீறு கொள்
தனித்துவம் காக்க
தன்மானம் காக்க
தமிழராய் எழுவோம்
தமிழராய் இனைவோம்
வெற்றிவேல்
வீர வேல்

கவனிப்பாரின்றி பராமரிப்பின்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக