|
4/1/16
| |||
Kathir Nilavan
தூய தமிழ்க்காவலர் அண்ணல் தங்கோ நினைவு நாள்
4.1.1974
தமிழ்நாட்டிற்கு தாயக உரிமை இல்லை!
வீட்டுக் கரண் வைத்தனை! -வயலுக்கும் வேலி அரண் வைத்தனை,
நாட்டுக் கரண் வைத்திலை! தமிழா! இல்லையே???
நல்லாண்மை! உணர்வில்லையே???
தோள் தட்டி! மார் தட்டி நில்! -மூவேந்தர் தொண்டர்படை திரட்டு!
ஆளும் அரசியலைக் கைப்பற்றி!
ஆண்டகையாக நட!''
தமிழா! உன் பொறுப்பில்லாத் தனத்தை உனக்குரிய இந்நாட்டுரிமையுணர் வில்லாத்தனத்தை
எண்ணிப் பார்!
எழுந்து நில்! தோளை உரமாக்கு! உலகை உனதாக்கு!
அண்ணல் தங்கோ அவர்கள் தான் நடத்திய 'தமிழ்நிலம்' ஏட்டில் எழுதிய பாடல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக