ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

குமரி முனை ராமர் பாலம் சேது இராமன் இலக்கியம் சீவகசிந்தாமணி

aathi tamil aathi1956@gmail.com

22/12/15
பெறுநர்: எனக்கு
“குரங்கு செல்கடல் குமரியம் பெருந்துறை” குமரி முனையிலிருந்து ராமன்
பாலம் கட்டினான் என்று சீவகசிந்தாமணி சொல்கிறது; சிலப்பதிகாரம்,
மணிமேகலை, பெருங்கதை போன்ற தமிழ் இலக்கியங்களும் சொல்கின்றன

இலக்கியம் சீவகசிந்தாமணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக