சனி, 1 ஏப்ரல், 2017

ஏறுதழுவுதல் சாதிகள் மஞ்சுவிரட்டு சல்லிக்கட்டு முத்தரையர் வலையர் சல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு

aathi tamil aathi1956@gmail.com

7/1/16
பெறுநர்: எனக்கு
ம.பொன்ராஜ் காலாடி
Anbu Devendrar :: > மாடுபிடி வீரர்கள்னா - சொக்கம்பட்டி தொங்கான்
அம்பலக்காரர் (முத்தரையர்)வகையறா தான் தமிழ்நாடு ஃபேமஸ்
கள்ளர் நாடு :: > திருமங்கலம் கள்ளர் நாடு சிந்துபட்டி கிராமம்
###
மாடு பிடி நுணுக்கம் என்கிற தலைப்பில், ஜல்லிக்கட்டு பற்றிய பதிவுகளில்
கிடைத்த கொசுறு தகவல். விவரம் அறிந்தவர்கள் விரிவாக கூறலாமே....?
கள்ளர் நாடு
ஜல்லிக்கட்டுக்குனு ஒரு சாதி இருக்குனா அது கள்ளர்,வலையர்.,
கோனார்.

கள்ளர் நாடு
இன்றை நவீன ஜல்லிக்கட்டுக்க
ு மதுரை நாட்டு கள்ளர்,சிவகங்கை நாட்டு கள்ளர்தான் இதை பெருமையாக ஒரு
தமிழனாக முக்குலத்தானாகவும் பெருமை படுகிறோம்.

Ganesh Kumar
அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு இரு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தபடுவது
முத்தரையர் சமுதாயத்தால் காளை ஆடக்கும் வீரம் அனைவருக்கும் பொதுவானது
யாரையும் தனிப்பட்டு கூற முடியாது

Sundara Pandian
வீரத்தின் விளைநிலம் அது வலையன் சாதிய டா கள்ளர் காளையை அடக்கி கொன்றதால்
கள்ள வலையன் பட்டம் இருக்குது எங்க தேனி வலையனுக்கு

Aathimoola Perumal Prakash
திருச்சி தெற்கு, பறையர் மற்றும் கிறித்தவ வன்னியர் என்று கேள்விபட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக