ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

மலையாளி 85% தமிழ் சாதி வம்சாவழி கேரளா மண்மீட்பு

aathi tamil aathi1956@gmail.com

26/9/15
பெறுநர்: எனக்கு
Asa Sundar
மலையாளிகள் தமிழர்களா??? எப்படி....???
==============================
==========
பரதர், பரவர், செறுமார், காடையர், கூத்தர், குடும்பர், மலையன், மன்னன்,
பதியன், வண்ணார், பள்ளர், பறையர், சாம்பவர், புலையர், சேரமான், செம்மார்,
தண்டன், வள்ளுவர், வேடன், வேட்டுவன், நெறியன், இருளர், காடர்,
காணிக்காரர், காட்டுநாயகர், குடியன், குறிச்சன், குறும்பர், மலை அரையர்,
மலைவேடன், முதுவன், முதுகன், பணியன், பில்லவர், புதுக்கடைசெட்டி,
கோட்டார்செட்டி, இரணியல்செட்டி, அரையர், வளன், நுழையன், முக்குவர்,
வலைஞர், முகையர், முகவீரன், ஈழவர், தீயர், எழுத்தச்சன், கைக்கோளர்,
பண்டிதன், பெருங்கொல்லன், தச்சன், தட்டார், கொல்லர், கம்மாளர், கன்னர்,
கல்தச்சர், கோட்டையர், குயவர், குறும்பர், மறவர், மருத்துவர், நாவிதர்,
மாப்பிள்ளை, நாடார், சாணார், சிரியன் கத்தோலிக்கர், இலத்தீன்
கத்தோலிக்கர், தொல்கொல்லர், வேளார், வாணியர், செக்கர், ஆயர், இடையர்,
மாலைப்பண்டாரம், பூப்பண்டாரம், மூப்பர், கள்ளர், வேளாளர்,
கொங்குவெள்ளாளர்....
இவர்களே மலையாளிகள்... இவர்களே கேரள மக்களில் எண்பத்தைந்து
விழுக்காட்டினர் ஆவர்.....
மலையாளிகள் என்றால் தமிழர்களே என்பதற்கு இவை சான்றுகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக