செவ்வாய், 11 ஏப்ரல், 2017

தமிழர் கடல் வணிகம் கிமு 5ம் நூற்றாண்டு பழமை புத்த நூல்கள் கப்பல் சான்று பெருமை தமிழன்டா பௌத்தம்

aathi tamil aathi1956@gmail.com

16/9/15
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
“தங்களின் பண்டைய உருவாக்கமான சொந்தக் கப்பல்களைக் கொண்டு தமிழர்களின்
கடல்வணிகம் பாதுகாப்பான முறையில் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றிருந்ததோடு,
இந்த வணிகத்தோடு கருத்துப்பரிமாற
்றங்களும் தென்னிந்தியாவில் மட்டுமில்லாது, பாரசீக வளைகுடா,
அரேபியக்கடற்கரை, ஆப்ரிக்க ஆகிய நாடுகளோடு தொடர்ந்து நடத்தப்பட்டும்
பராமரிக்கப்பட்டும் வந்தன. புத்தமத, பிராமண நூல்கள் இந்த கடல்வணிகத்தின்
காலத்தை கி.மு. 5ஆம் நூற்றாண்டு எனச்சொல்வதற்கு, இந்நூல்கள் வட
ஆரியர்களுடையது என்பதும், உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்களது
என்பதும், தமிழர்கள் நன்கு வளர்ச்சியடைந்த பின்னரே இவர்கள்
தென்னிந்தியாவிற்கு வந்தனர் என்பதும் தான் காரணமாகும். ஆனால்
இக்கடல்வணிகத்தின் காலம் மிக முந்தையது ஆகும்"
- R. SEWELL, HINDU PERIOD OF SOURTHERN INDIA, IN IMP. GAZ.., -2, 322

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக