|
27/11/15
![]() | ![]() ![]() | ||
Navalan Kumar என்பவர் வே. சிவக்குமார் மற்றும் 8 பேர் ஆகியோருடன்.
போலி புரட்சி இயக்கங்களும், திசை திருப்பப்படும் தமிழக போராட்டங்களும் - 2
https://m.facebook.com/ permalink.php?story_fbid= 1496365240658437&id= 100008549259452&refid=13&_ft_= qid.6221577317078756669%3Amf_ story_key.- 7618283194211006940&fbt_id= 1496365240658437&lul&ref_ component=mbasic_photo_ permalink_actionbar&_rdr#s_ fc7ab80c6263876badce557608ced1 65
==============================
=========================
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
பெண்கள் விடுதலை முன்னணி
இது போன்ற டுபாகூர் வடுக இயகத்த நம்பி நிறைய தமிழர்கள் நாசமா போறங்க.
இவர்கள் திராவிடத்தின் கைக்கூலிகள் மற்றும் ஒற்றர்கள். இவர்கள் தான்
திராவிடத்தை காக்கும் கருத்தியல் ஆளர்கள் மற்றும் களபோராளிகள்.
இந்த வெண்ணைங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி அம்பேத்கர், பெரியார் வாசகர்
வட்டத்தை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டம்
நடத்தினார்கள். இதுவும் செட்டப் தான்.
கல்லூரி மாணவர்கள் போர்வையில் டாஸ்மாக் போராட்டத்தை கையில் எடுத்து
மழுங்கடித்த போது, அந்த சமயம் தமிழத்தில் ஒரு எழுச்சி திசை திருப்ப
பட்டது. அது என்னனு யோசிங்க??
( கடைசில சொல்லறேன்... )
( பார்க்க காணொளி கமெண்ட்)
இந்த காணொளியின் கடைசி 10வது நொடியில் " புரட்சி கர இளையஞனர் முன்னணி " வாழ்க என்று
இவர்கள் போடும் கோசத்தில் இருந்தே இவர்கள் யார் என்பதயும்,
போராடத்தின் தன்மையை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இவங்களே போராடி ( நடிப்புதான் ),
மாணவர்கள் என்ற மூகமூடியில் கலவரத்தை உருவாக்கி,
தக்காளி சட்னியை தலயில் வரவச்சிக்கிட்டு,
மதியான சாப்பாட்டுக்கு சிறைக்கு போயிடுவாங்க,
அப்புறம் என்ன பொது மக்களும் நமக்காகத்தான் போராடுனாங்கன்னு அவங்க வேலைய
பாத்துகிட்டு போய்டுவாங்க. போராட்டமும் திசை திருப்பி மக்களுக்கு ஒருவித
அச்ச உணர்வை உண்டு பண்ணிஇருப்பாங்க.
மேலும் கடைசி வரை மக்களை அரசியல், போராட்டம் , புரட்சி என்ற விசயத்திற்கே
வர விடாம செஞ்சிருவாங்க இந்த டூபாகூர் போலி வடுக கைகூலிகள்.
( அந்த சமயம் தமிழத்தில் மறக்கடிக்கபட்ட விஷயம் என்னவெனில் ஐயா சசி
பெருமாளின் மதுவிற்கு எதிரான போராட்டத்தை திசைத் திருப்ப தாங்கள் கையில்
எடுத்துகொண்டது தான், அதுவும் வேலைக்கு ஆகதாதால் வைகோவை வைத்து டாஸ்மாக்
உடைப்பு நாடகத்தை அரங்கேற்றினார்கள், மேலும் இதன் தொடர்ச்சியாக ஐயா,
சசிபெருமாளின் இறப்பில் எழுந்த எழுச்சியை மழுங்கடிக்க உடலை உடனே அடக்கம்
பண்ணிடர்கள் )
இந்த அமைப்பை யார் நடத்துறாங்கனே யாருக்கும் தெரியாது.
1980-ல் உருவான இயக்கம், இது வரை கிழித்து என்ன??
மார்க்சிய-லெனினிய-மாவோ போன்ற தமிழர்களுக்கு எதிரான கருத்தியல்களை கொண்டு
செயல் படுவாங்க.மேலும் இதன் உறுபினர்கள் வடுக தாழ்த்தப்பட்ட சாதிகளை
சார்ந்தவர்கள் மற்றும் ஏமாந்த ஒடுக்கப்பட தமிழர்கள் தான்.
மேலும் எங்கேயோ நடக்குற மாட்டுக்கறி அரசியல் போன்றவற்றை கொண்டாந்து
சம்பந்தமே இல்லாத தமிழகத்தில் நுழைக்கிறது இவங்க தான். இதுபோன்று தலித்,
பெண்கொடுமை போன்ற விஷயங்களை தமிழகத்தில் நுழைத்து ஒப்பாரி வைப்பனுங்க...
நாமளும் இத தூக்கிட்டு தொலைக்காட்சி விவாதம், கட்சி அறிக்கை என்று
எதற்குன்னு தெரியாமையே அரசியல் செய்வோம் (செய்ய வைக்கப் படுகிறோம் ).
தேசிய இனங்களின் தனித்தன்மையான மண், இனம், மொழி, பண்பாடு, சமயம்,
போன்றவற்றை எதிர்ப்பவர்கள் இவர்கள் தான் தேசிய இனங்களின் விடுதலைக்கு
முதல் எதிரி. தமிழர்களே இந்த மாதிரி போலி டுபாகூர் வடுக இயக்கங்கள்
நமக்காக போராடுகின்றார்கள் என்று நம்பிவிடாதிர்கள். இவர்களின் தொழிலே
தமிழர்களை நம்பவைத்து கழுத்தறுப்பது தான்.
மிக முக்கியம் இவர்களுக்கு தமிழகத்தை தவிர வேறு எங்கும் கிளைகள் இல்லை...!!!
காண்க முதல் பாகம்.
https://www.facebook.com/ photo.php?fbid=1
496037567357871&set=a.13949106
27470566.1073741828.1000085492
59452&type=3&theater
போலி புரட்சி இயக்கங்களும், திசை திருப்பப்படும் தமிழக போராட்டங்களும் - 2
https://m.facebook.com/

https://www.facebook.com/
496037567357871&set=a.13949106
27470566.1073741828.1000085492
59452&type=3&theater

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக