திங்கள், 3 ஏப்ரல், 2017

ஆந்திரா தமிழர் பகுதி பதவியில் தெலுங்கர் பெயர்கள் 1956 மண்மீட்பு தேர்தல் தொகுதி

aathi tamil aathi1956@gmail.com

27/11/15
பெறுநர்: எனக்கு
Asa Sundar
தம்பளாப்பள்ளி (ஜி. சங்கர் யாதவ்), பில்லேறு (சி.ராமச்சந்திர ரெட்டி) ,
மதனபள்ளி (திப்பா ரெட்டி) , புங்கனூர் (பி.ராமச்சந்திர ரெட்டி) ,
சந்திரகிரி( பாஸ்கர் ரெட்டி), திருப்பதி (வெங்கட ரமணா) , திருக்காளஹஸ்தி
(கோபால கிருஷ்ண ரெட்டி) , சத்தியவேடு (தலரி ஆதித்யா) , நகரி (ஆர்.கே.
ரோஜா) , கங்காதரநல்லூர் (நாராயணசாமி) , சித்தூர் (சத்தியபிரபா) ,
பூதாளப்பட்டு (சுனில்குமார்) , பல்லமனேரி (அமர்நாத் ரெட்டி) , குப்பம்(
சந்திரபாபு நாயுடு) .
கோவூர் (ஸ்ரீநிவாசுலு ரெட்டி) , நெல்லூர் (நகரம்) (அணில்குமார் யாதவ்) ,
நெல்லூர் (ஊரகம்) (ஸ்ரீதர் ரெட்டி) , சர்வபள்ளி (கோவர்த்தன் ரெட்டி) ,
கூடூர் (சுனில் குமார்) , சூலூர்பேட்டை (கிளிவெட்டி சஞ்சீவய்யா) ,
வேங்கடகிரி (குருகொண்டல ராமகிருஷ்ணா) , உதயகிரி (ராமாராவ்)
கதிரி (சந்த் பாஷா) , தர்மாவரம் (சூரியநாராயணா) , பேணுகொண்டா(ன்) (பி.கே.
பார்த்தசாரதி) , இவையெல்லாம் தமிழர்கள் பெரும்பான்மை அல்லது
குறிப்பிடத்தக்க அளவில் வாழும் தமிழர்கள் இழந்த மண்.... பாருங்கள்
வடுகர்களின் ஆதிக்கத்தை.... இவர்களே இங்கு சட்டமன்ற உறுப்பினர்கள்.
இத்தொகுதிகளில் எல்லாம் தமிழர்கள் முப்பத்தைந்து முதல் எழுபது விழுக்காடு
வரையில் உள்ளனர். தமிழர்கள் இழந்த பாரிய மண்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக