|
மார். 5
![]() | ![]() ![]() | ||
S Manickavasagam.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் DCW (Darangadara Chemical Works
Ltd) என்ற நிறுவனம் 30, 40 வருடங்களுக்கும் மேலாக இயங்குகிறது. இந்த ஊரை
தாண்டி செல்லும்போது கடுமையான எரிச்சலூட்டும் ஒரு வாயுவின் (Gas) வாசனை
புரட்டிப்போடும்.
அந்த வாயுவின் பெயர் என்ன?
அந்த நிறுவனம் என்ன தயாரிக்கிறது?
//// # கேப்டன்_குக் என்ற அயோடின் கலந்த உப்பு தயாரிப்பாளர்கள் இந்த
நிறுவனம் தான் ///
ஆறுமுகம் சீமானின் தம்பி
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஓர் மார்வாடி, உப்பை அடிப்படையாக வைத்து
சில வேதி பொருட்களோடு வினை செய்து நைட்ரசன் ஆக்சைடு போன்ற பெயின்டின்
அடிப்படையை தயாரிக்கிறார்கள்.
Kilathiyar Santiagu Wilson
Vinyl Chloride Monomer (VCM) என்ற ஒரு மிகவும் ஆபத்தான வேதி பொருளை எந்த
வித பாதுகாப்பும் இன்றி லாரிகளில் ஏற்றிச்செல்வதை சாதாரணமாக
ஆறுமுகநேரி -தூத்துக்குடி நெடுஞ்சாலையில் காணலாம் ...கேட்பதற்கு ஆளும்
இல்லை ..கேட்டால் விலைகொடுத்து வாங்கிவிடுவதாக இந்த பகுதியினர்
சொல்ல்கிறார்கள்
..சுத்திகரிப்பு கட்டமைப்பும் இல்லை ..கழிவுகள் பக்கத்தில் இருக்கும் ஓடை
மூலம் கடலில் கலப்பதை காணலாம்
John Livingstan
Dcw உள்ள இப்போ பல தயாரிப்புகள் உள்ளன, தற்சமயம் தண்ணீர் பற்றாக்குறையால்
சில plants மட்டும் செயல் படுகிறது, ஒரு வாரம் முன்பு வரை ஒப்பந்த
தொழிலர்கள் ஊதிய உயர்வுக்காக வேலை நிறுத்தம் நடைபெற்றது,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக