செவ்வாய், 21 மார்ச், 2017

சேரர் தனிநூல் பதிற்றுப்பத்து சேரன்

aathi tamil aathi1956@gmail.com

9/8/16
பெறுநர்: எனக்கு
சரவணன் சவான்ஜி , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
பாண்டியர்கள் நாங்கள் தான் ,சோழர்கள் நாங்கதான்னு சொல்லற எந்த
சாதிகாரனும் சேரன அவ்ளவா சேர்க்கறது இல்லையே ஏன்??? சங்கத் தமிழில்…
ஒரு தெய்வ மரபுக்கே தனித்த நூல் = முருக மரபு (திருமுருகாற்று
ப்படை)
ஒரு மன்னர் மரபுக்கே தனித்த நூல் = சேர மரபு (பதிற்றுப்பத்து) பதிற்றுப்
பத்து = பத்து X பத்து
தமிழ் இலக்கியத்தில், மிகவும் பழமையான நூல்; இசை நூல்!
பத்து தலைமுறையாப் பாடின கவிதைகளின் தொகுப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக