சனி, 25 மார்ச், 2017

சீமான் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் ஏன்

aathi tamil aathi1956@gmail.com

23/3/16
பெறுநர்: எனக்கு
Velu Mani
தேவையில்லாமல் சீமானை குறை சொல்லவேண்டும் என்று நினைப்பவற்கு..
இலை மலர்த்தாள் ஈழம் மலரும்
செந்தமிழ் சீமான்
பரப்பு உரையில் கூறியது உண்மை தான்.
காரணம் சிந்தி தமிழா
எப்பொழுது 2009 மே மாதம்
2009 தேர்தல் நாள் மே 13
தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2009 மே 16
காங்கிரஸ் மீண்டும் ஆட்சி என்று தெரிந்தது காலை 11:30 மணி வாக்கில்
ஈழத்தில் லட்சம் படு கொலை நடந்தது
மே 16 மதியத்தில் ஆரம்பித்து மே 17 மற்றும் மே 18
பிரபாகரன் களத்தில் இல்லை என்று அறிவித்தது சிங்களம் மே 18
இண படு கொலை ஆரமித்தது மே 16 மதியம் பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி என்ற
தைரியம் சிங்கள அரசுக்கு
அண்ணன் நாமும் 2009 துடித்து காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏரி விட கூடாது என்று
அண்ணன் ஒரு தீர்க்க தரிசி அணைத்து அறிவும் உடையவர்.
அதிமுக 2009 40 MP வென்றால் மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி.
குறைந்து ஒரு குழப்ப நிலை அட்சி அமைப்பதில் 2009 நிலவி இருக்கும்
ஈழத்தில் சர்வதேச உதவி வேறு வழி வாய்ப்பு அமைத்து இருக்கும்.
மேதகு பிரபகரன் இன்றும் களத்தில் மக்கள் உடன்
அந்த இனிய நாளை எண்ணி பார்.
அந்த கால அவகாசத்தில் ஈழம் பிறந்து இருக்கும்.
எங்களுக்கு நன்கு தெரியும் ஜெயலிதா அவர்கள் நேரடியாக ஈழம் பெற்று தருவார்
என்று நினைக்க வில்லை .ப ஜா க அல்லது இந்திய அரசு பெற்று தரும் என்று
நம்ப வில்லை அன்றும் 2009.
ஆட்சி மாறி இருந்தால் லட்சம் தமிழ் மக்கள் காப்பற்ற பட்டு இருப்பர்
மேதகு பிரபாகரன் இன்றும் ஈழம் களத்தில்
தமிழ் ஈழம் பிறந்து இருக்கும்.
இதற்கு தான் அண்ணன் செந்தமிழ் சீமான் 2009 பரப்பு உரை எப்படியாவது
காங்கிரஸ் ஆட்சி விழ்த்த பட்டு விட வேண்டும் என்று
எங்கள் வாழ் நாள் வாக்கு செலுத்த கூடாது என்று நினைத்த அதிமுக வாக்கு செளிதினோம் .
அதற்கு தான் இலை மலர்தல் ஈழம் மலரும் என்று அண்ணன் கூறியது .
நாம் தமிழர் என்று கட்சி ஆரம்பிக்காத சமயம் அண்ணன் தனி நபரை மேடை ஏரி
பிரசாரம் செய்த நேரம் அது கட்சி ஆரம்பிப்போம் என்று நினைக்காத நேரம்
மேதகு பிரபாகரன் ஈழம் களத்தில் மக்கள் உடன் இருந்த சமயம்
2009 திமுக காங்கிரஸ் வாக்கு செலுத்தியவர்கள் வருத்த பட கூடிய விடயம் .
தொலை காட்சி பேசு பவர்கள் இதற்கு தக்க பதில் அளிக்க வேண்டும் ..
நாம் தமிழர் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக