செவ்வாய், 21 மார்ச், 2017

சுப.முத்துக்குமார் காவிரி அணை தகர்க்க திட்டம் வீரப்பன் காவேரி படங்கள் கன்னடர்

aathi tamil aathi1956@gmail.com

11/9/16
பெறுநர்: எனக்கு
அந்துவன் , 6 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — கலைச்செல்வம் சண்முகம்
மற்றும் 5 பேர் உடன்.
கன்னட வெறியர்களுக்கு எதிராக வெடிகுண்டுகளை பதுக்கி வைத்த எங்கள் தோழன்
முத்துக்குமார்.
கடந்த 1991 ல் காவிரி நதி நீர் தொடர்பாக கர்நாடகத்தில் தமிழர்களுக்கு
எதிராக கலவரம் ஏற்பட்டு 200 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை
செய்யப்பட்டனர். பல ஆயிரக்ககணக்கான சொத்துக்கள் கொல்லையடிக்கப்பட்டன. பல
ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து தமிழகத்திற்கு அகதியாக வந்தனர்.
அந்த நிலை தமிழர்களுக்கு மீண்டும் ஏற்பட்டால் கன்னட்ர்களை தாக்க
முத்துக்குமார் தலைமையில் ஒரு செயல் திட்டம் தீட்டப்பட்டு வெடிகுண்டுகள்
தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்பட்டு அங்கு பதுக்கி
வைக்கப்பட்டது.
வீரப்பனுடன் சேர்ந்து இராஜ்குமார் கடத்தலுக்கு மிக முக்கிய சக்தியாக
விளங்கியவர் முத்துக்குமார்.
தமிழர்கள் மீது தாக்குதல் அப்போது நடைபெற வில்லை. இந்நிலையில் கடந்த 2002
ல் அந்த வெடிபொருள்களை கர்நாடக காவல்துறையினர் கைப்பற்றி முத்துக்குமார்,
ஐயா குணா, பேராசிரியர் நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு
போடப்பட்டது. 3 ஆண்டுகள் சிறையில் இருந்த முத்துக்குமார் உள்ளிட்ட
அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுதலை ஆனார்கள்.
கடந்த 15.02.2011 ல் முத்துக்குமார் புதுக்கோட்டையில் வைத்து அரசின்
கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார்.
தமிழனை அடித்தவனை அடக்க எங்கள் தோழன் முத்துக்குமார் இன்று இல்லை.
நமது இனத்தை காக்க
நீங்கள் முத்துக்குமாராக மாறுவீர்களா?
நன்றி அண்ணா
புகழேந்தி பாண்டியன்
https://m.facebook.com/story.php?story_fbid=301532363557716&id=100011028647466&refid=28&_ft_=qid.6329108386127336619%3Amf_story_key.-469762032444300428&fbt_id=301532363557716&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_87e61f6abfbcb86f75698c421b62a904

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக