ஞாயிறு, 19 மார்ச், 2017

பள்ளர் நிலம் தெலுங்கு சாதிகள் கையில் வந்தேறி ஆதிக்கம்

aathi tamil aathi1956@gmail.com

28/10/16
பெறுநர்: எனக்கு
மாறவர்ம பாண்டியர்
மள்ளர்களின் வேளாண்மை நிலங்கள் 70% தெலுங்குகர்களின் வசம் உள்ளது.
அதுவும் குறிப்பாக தெலுங்கு கம்மா நாயுடு ,தெலுங்கு பலிஜா நாயுடு ,அமர
நாயக்கன்,தெலுங்கு ரெட்டி, தெலுங்கு ராஜு ,தெலுங்கு ராவ் இவர்களிடம் தான்
70% மாள்ளர்களின் நிலங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில்
நிலம் உடமை சமுதாயமாக இருந்து எம் மள்ளர் சமூகம் இன்று நிலம் இல்லாமல் பல
இன்னல்களை சந்தித்து வருகிறது. இதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும்.
மள்ளர்கள் விழித்துக்கெள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக