|
8/12/16
| |||
கொடுங்கோலாட்சி செய்த அ.தி.மு.க. வின் தமிழர் விரோதச் செயல்கள் !
13 மே · பொது
1. ’பிராமணர்’ பிறப்பால் உயர்ந்தவர்கள், மற்ற அனைவரும் தாழ்ந்தவர்கள்
என்ற இனவெறிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப் படுத்துவதற்கான சதுர்வர்ணக்
கோட்பாட்டின்படி, 1992 ல் ‘பிராமணர்’களுக்கு மட்டும் வேதபாடசாலை
கொண்டுவந்தது.
2. 2007 ல் அனைத்துச் சாதியினரும் பூசகராகலாம் என வழிவகுத்து தி.மு.க.
ஆட்சி கொண்டுவந்த ஆறு ஆகமப் பாடசாலைகளையும் ஏப்ரல் 2012 ல், யாருக்கும்
எந்த விளக்கமும் சொல்லாமல் இறுமாப்போடு இழுத்து மூடியது.
3. சிதம்பரம் கோயிலில் தமிழர் விரோதச் செயல்களில் பன்னெடுங்காலமாக
ஈடுபட்டுவந்த தீட்சிதர்களின் பிடியிலிருந்து தி.மு.க. ஆட்சியில்
விடுவிக்கப் பெற்ற கோயில் நிர்வாகத்தை, மீண்டும் அவர்களின் பிடியிலேயே
கொண்டு சேர்ப்பதற்காக சூழ்ச்சி செய்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு
சார்பாக உரிய வாதங்களை முன்வைக்காது, ஒரு இளம் வழக்கறிஞரை மட்டும்
பெயருக்கு அனுப்பி, அரசுத் தரப்பு தோற்குமாறு சதி செய்து, தீட்சிதர்களின்
கொடுமைகள் தொடர வழிவகுத்தது.
4. கேரள, கர்நாடக விளைநிலங்களைப் பாதுகாத்து தமிழ்நாட்டு விளைநிலங்களை
கபளீகரம் செய்யும் கெட்ட எண்ணத்துடன், அந்த மாநிலங்களின் கைக்கூலிகளாகச்
செயல்பட்ட GAIL நிறுவன அதிகாரிகளின் திட்டப்படி, தமிழ்நாட்டின் 7
மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களின் வழியாகக் குழாய் பதிக்கும் செயலை
எதிர்த்து உண்மையாக உச்சநீதி மன்றத்தில் வாதாடாமல், தமிழக அரசின்
வழக்கறிஞரை மன்றின் முன் நேரில் ஆஜராகாமல் செய்து, தமிழ் நாட்டின் வழக்கு
தோற்பதற்குத் துணைபோனது, இந்த அ.தி.மு.க. அரசு. இதன்காரணமாக, தமிழகம்
முழுதும் உள்ள விளைநிலங்களை (முக்கியமாக கடலூர், வேலூர், மாவட்ட
விளைநிலங்கள்) மேலும் கபளீகரம் செய்யும் GAIL திட்டத்திற்கு சதிசெய்து
வழிவகுத்தது இந்த அ.தி.மு.க. அரசு.
5. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள்
கட்டாயமாக இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் தமிழுக்கு அதே உரிமை
கொடுக்கக் கூடாது என்று கோரி, உயர்நீதி மன்றம் சென்ற மலையாளிகள் வெற்றி
பெறுவதற்காக, தமிழக அரசின் வழக்கறிஞரை மன்றின் முன் தோன்றாமல் செய்து,
தமிழ் மக்கள் தோற்பதற்காகச் சதி செய்த அரசு இந்த அ.தி.மு.க. அரசு.
6. இதன் விளைவாக, தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளில், மாற்று
மாநிலத்தார், மாற்றலில் வந்து உட்கார்ந்து கொண்டு, தமிழ் மக்களுக்கெதிரான
பல வேலைகளில் ஈடுபடுவதை தொடர வழிசெய்தது இந்த அ.தி.மு.க. தமிழர் விரோத
அரசு.
7. கேரள மாநிலம் விரட்டி அடித்த பெப்சி கம்பெனிக்கு தாமிரபரணித் தண்ணீரை
அள்ளித் தந்து அநியாயமாகத் திருநெல்வேலி வேளாண்மையை பாதிக்கச் செய்தது
இந்த தமிழ் மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சி.
8. போரூர் ஏரி கொள்ளை போகக் காரணமாக இருந்தது இந்த ஆட்சி.
9. காவிரியில் மேகதாது அணை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல், சொத்துக்
குவிப்பு வழக்கில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தமிழ் மக்களின்
எதிர்காலத்தியே அடகு வைக்கும், ஆட்சி இந்த அம்மையாரின் ஆட்சி.
10. சென்னை மரீனா கடற்கரையில் உள்ள தமிழக அரசின் இடத்தை, இதுவரை
ஐந்தைந்து ஆண்டுகளுக்கு மட்டும் குத்தகைக்கு விட்டு வந்த வழக்கத்தை
மாற்றி, இனவெறிக் கொள்கையான சதுர்வர்ண முறையை ஆதரிக்கும், இராமகிருஷ்ண
பவனுக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட்டு அநியாயம் செய்த சதுர்வர்ண
ஆட்சி இந்த அ.தி.மு.க. ஆட்சி.
11. 1991 நவம்பரில் இனவெறி பிடித்த காவிக் கூட்டத்தினர், பாபர் மசூதியை
இடித்து, ராமன் கோயில் கட்டத் தீர்மானித்து, கரசேவை செய்ய முற்பட்டபோது,
அ.தி.மு.க. ஆட்களை, கரசேவைக்காக அனுப்பிய ஆட்சி இந்த அ.தி.மு.க. ஆட்சி.
12. விடுதலைப் புலிகளைத் தளை செய்வதாகச் சொல்லிக்கொண்டு, இலங்கைத்
தமிழ்ச் சான்றோர் உள்பட யாருமே இலங்கை அரசின் படுகொலைகளைப் பற்றி ஏதுமே
பேசமுடியாமல் செய்தது இந்த அதிமுக ஆட்சி. மிகப் பெரும் சான்றோர்,
Saturday Review, Tamil Nation, Editor சிவநாயகத்தைக் கூட நாடுகடத்திய
சதுர்வர்ண ஆட்சி இந்த அதிமுக ஆட்சி.
13. விடுதலைப் புலிகளுக்கு எதிரான TADA உத்தரவைத் தீவிரமாக 1991 மற்றும்
1992ல் செயல்படுத்திய இதே அதிமுக ஆட்சி, 1992 டிசம்பரில் பாபர் மசூதி
இடிப்பிற்குப் பிறகு, சதுர்வர்ணச் சதிக் கும்பலான RSS இயக்கம் அதே TADA
வில் தடை செய்யப்பட்டபோது, இந்தியா முழுமையும் அனைத்து மாநில அரசுகளும்
அந்த இயக்கத்தை ஒடுக்கியபோது, அந்த இயக்கத்தை ஆதரித்தும், அந்த இயக்கம்,
தடா தடையை எதிர்த்துப் பெரும் பொதுக்கூட்டம் நடத்த கோயமுத்தூரில் அனுமதி
அளித்தது இந்த சதுர்வர்ண அதிமுக ஆட்சி.
14. மத்திய அரசில் உயர்பத்விகளில் உள்ள சதுர்வர்ண இனவெறிக்கொள்கையாளர்
(apartheidists) களின் ஆதரவை எப்போதும் கொண்ட கட்சி இந்த அதிமுக கட்சி.
15. தமிழக அரசின் வசம் வந்த தாமரை மருத்துவக் கல்லூரி, தோட்டக்கலைப்பண்ணை
ஆகியவற்றை மீளவும் தனியாருக்கே தாரை வார்த்தது.
16. ஊழலின் இமையமான, கேட்டன் தேசாய், மூளையில் தோன்றிய், தமிழ்நாட்டு
மக்களை மிகப் பெருமளவில் பாதிக்கும் NEET விசாரணையின் போது உரிய counter
-affidavit கூடப் போடாது தமிழ் மக்களுக்கெதிராகப் பெரும் சதிவேலை செய்த
ஆட்சி இந்த அ.தி.மு.க. ஆட்சி.
Unseat the ADMK so that there will be some breather for Tamils.
No other party except the ADMK and BJP do have undeserved patronage
among the media and upper varna dominated central bureaucracy. All
other parties can be made amenable to public opinion, unlike the
imperious ADMK which imperious emanates from the collusion of the
apartheidists.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக