சனி, 25 மார்ச், 2017

வடுகர் தொகுதி தமிழகம் தேர்தல்

aathi tamil aathi1956@gmail.com

5/4/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
வடுகர் பெரும்பான்மை சட்டமன்ற தொகுதிகள்:
==============================
==============
ஓர் அலசல்:
=============
1. ஓசூர்:
========
தமிழகத்தில் ஓசூர் தொகுதியில் தெலுங்கர் 31%, கன்னடர் 23% உள்ளனர்...
அதாவது 54 விழுக்காட்டினர் வடுகர்... ஒக்கலிய கவுடர், ரெட்டி (கஞ்சம்),
மாதிகர், நாயுடு போன்றோரே இங்கு மிகுதி.....குறிப்பிடத்தக்க அளவில்
தமிழர்களில் வன்னியர்களும் உள்ளார்கள். தென் மாவட்டங்களில் இருந்து
பெரும் எண்ணிக்கையில் இங்கு தமிழர்கள் தத்தம் பணி பொருட்டு
குடியேறினமையால் இங்கு தமிழர்களும் சுமார் நாற்பது விழுக்காட்டினர்
உள்ளனர். அடுத்து பத்தாண்டுகளில் இங்கு தமிழர்கள் கூடிவிடுவார்கள் என்பது
எனது கருத்து. கோபிநாத், ராமச்சந்திர ரெட்டி, வெங்கட ரெட்டி, வேங்கடசாமி
என வடுகர்களே இங்கு சட்டமன்ற உறுப்பினர்கள்.
2. உதகமண்டலம்:
=================
இங்கு கன்னடர்களே மிகுதி. படகர் என்ற வடுக வந்தேறி இனத்தார் சுமார் 40%,
ஒக்கலிய கவுடர்- 13%, நாயுடு-9%, பிற வந்தேறிகள்- 7% (மார்வாடி, நாயர்,
ரெட்டி உட்பட) . ஆக இங்கும் 69% தமிழர் அல்லாதோர் ஆவர். தமிழர்களில்
கொங்குவெள்ளாளர், கிறிஸ்தவ பட்டியல் இனத்தார் போன்றோரே மிகுதி. இங்கு
தமிழர் பெரும்பான்மை ஆவதற்கு வாய்ப்பு குறைவு....கல்லா கவுடர், குண்டா
கவுடர், ஹெச்.எம்.ராஜு கவுடர், புத்திசந்திரன் போன்றோரே இங்கு சட்டமன்ற
உறுப்பினர்கள்.
3. மேட்டுப்பாளையம்:
====================
இங்கு கன்னடர் மற்றும் தெலுங்கர்கள் மிகுதி. ஒக்கலிய கவுடர் 36%,
கம்மவார் நாயுடு 13%, அருந்ததியர் 11% என இம்மூவரும் 60% உள்ளனர். இங்கு
ஒக்கலியர் தங்களை கொங்கு வெள்ளாளர் என்று நம்ப வைத்தும் மிளகாய் அரைத்து
வருகின்றனர். தமிழர்களில் கொங்கு வெள்ளாளர் 17%, பள்ளர் 7% போன்றோரே
கூடுதலானவர்கள். இங்கும் தமிழர் பெரும்பான்மை ஆவதற்கு வாய்ப்பு குறைவு.
பா.அருண்குமார், ஒ.கே.சின்னராஜு போன்றோர் இங்கு உறுப்பினர்கள்.
4. விளாத்திகுளம்:
=================
இங்கு வடுகர்களான ரெட்டி (கஞ்சம்) 23%, கம்மா நாயுடு- 17%, கன்னட
தேவாங்கர் 7%, தெலுங்கு செட்டி- 6%, பிற தெலுங்கு சாதிகள்- 7% உள்ளனர்.
இங்கு தமிழர்கள் நாற்பது விழுக்காடு மட்டுமே உள்ளனர். இவர்களில் நாடார்,
பள்ளர், மறவர், வேளாளர் போன்றோரே மிகுதி. இங்குள்ள வடுகர் சாதி அரசியலில்
கரை தேர்ந்தவர்கள். மார்கண்டேயன், சின்னப்பன், பெருமாள், ரவிசங்கர்,
கனகவல்லி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர், குமர குருபர ராமநாதன் போன்றோரே இங்கு
சட்டமன்ற உறுப்பினர்கள்....
https://mobile.facebook.com/story.php?story_fbid=795860847213074&id=100003674994124&refid=28&_ft_=qid.6269780692931190813%3Amf_story_key.7859239279553149028

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக