செவ்வாய், 21 மார்ச், 2017

சிமெண்ட் வளம் அரியலூர் சுரண்டல் இயற்கைவளம்

aathi tamil aathi1956@gmail.com

17/9/16
பெறுநர்: எனக்கு
Karthik Muthuvel
இது அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நன்பர்களின் புரிதலுக்கான பதிவு
நம் பகுதி வளம் சுரண்ட படுகிரது
1 ஆசியாவிலேயே அதிக படியானசிமெண்ட் மூலக்கூரு வளம் மிகுந்தபகுதி நம்முடையது
நம் வளம் இங்கு செயல்படும் தனியார் ஆலைகளாள் சுரண்ட படுகிரது
2 இந்த சுரண்டலால்
நமது பகுதியில் சுற்றுசூழல் மிகவும்பாதிப்பு அடைந்துஉள்ளது
குடிநீர் ஆதாரம்
மண்வளம்
மண்உருதிதன்மை
நம் எதிரகாலம்
ஆகியன குறைந்துஉள்ளது
காற்றுமாசு
ஒலிமாசு நீர்மாசு
பூகம்பஆபத்து(மற்றபகுதிகளை ஒப்பிடும்போது நம் பகுதில் நிலநடுக்கம்
வந்தால் மிக பெரிய அழிவை சந்திக்க வேண்டும்)
ஆகியன அதிகரித்து உள்ளது
3 இந்த ஆலைகளால் நமது பகுதி மக்களுக்கு எந்தவகையில் உபயோகமாக உள்ளது
நம் பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்பில் முன் உரிமைஅளிக்க படுகிரதா அதுவும் இல்லை
ஒப்பந்த தொழிலாழியாக கூட வடநாட்டு ஹிந்திகாரன்களை பணி அமர்துகின்ரனர்
நம் மக்கள் சென்னை பெங்களூரு
கேரளம் என்று வேலைக்காக ஓடுகின்ரனர்
4
மத்திய மாநில அரசுகள் இந்த ஆலைகளால்
எத்தனை ஆயிரம் கோடிகள் வரி வருவாய் பெருகின்ரன
அரசு நிர்வாகம் அரியலூர் மாவட்டத்தை பொருட்படுத்துவத
ே இல்லை
நல்ல சாலை வசதிகூட நம் பகுதியில் இல்லை
நம்பகுதி சாலைகள் பொதுமக்கள் செல்ல ஏற்றது தானா
கல் ஏற்றி செல்லும் லாரிகளாள்
எத்தனை விபத்துக்கள் நடவடிக்கை என்ன ?
5
இன்னம் 50 அல்லது 60 வருடங்களில்
நமதுவளம் அனைத்தையும் சுரண்டி விடுவார்கள்
பிறகு அடுத்த இடம் தேடி அவர்கள் சென்றுவிடுவார்கள
நாம் பாலைவனம் ஆக்க பட்ட நம் பகுதில்
நாம் என்ன செய்ய முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக