சனி, 25 மார்ச், 2017

ஈழம் வடுகர் மடப்பள்ளி

aathi tamil aathi1956@gmail.com

29/3/16
பெறுநர்: எனக்கு
Ajith Kumar
உதாரணம்: சீமோன் காசிச் செட்டியினால் பிரித்தானிய/
இலங்கை அரசுகளுக்காக 1857 ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதிப்பீடுகளில்
யாழ்மாவட்டத்தில் கரையார் 9000,பள்ளர் 6750 பேரும் வெள்ளாளர் 4020 பெரும்
இருந்துள்ளார்கள
்.அப்படி எனில் கரையார், பள்ளரே ஆகலும் கூடிய பெரும்பான்மையாக
இருக்கவேண்டியவர்கள்.ஆனால் இன்று வெள்ளாளர் என்ற பேரில் அநேகர்
பெரும்பான்மையாக காண்பிக்கப்படுவது ஏன்? மடப்பள்ளி சாதிகளாகிய வடுகர்கள்
உள் நுழைந்ததே அதற்குப் பெரிய காரணமாக இருக்கிறது.ஆந்த
ிராவிலிருந்து கள்ளத் தோணிகளில் யாழ்மாவட்டத்தில் வந்து தமிழர்
நிலங்களைப் பிடுங்கி சூறையாடி இன்று மறைமுக காட்டிக்கொடுப்புக்களை
தொடர்ந்து செய்பவர்களே இந்த மடப்பள்ளி வடுகர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக