செவ்வாய், 21 மார்ச், 2017

ரகுநாத நாயக்கர் கோவில் தங்கம் திருட்டு

aathi tamil aathi1956@gmail.com

13/7/16
பெறுநர்: எனக்கு
தென்னன் மெய்ம்மன்
ஏல அரிசி இலா மிட்ச வேர் பெருஞ்சன் பக மொட்டு இவற்றை நீரில் இட்டு அந்த
நீரில் திருமஞ்சனம் ஆடி அருளிய பொன்னின் கொள்கைத் தேவர் உள்ளிட்ட தந்சைப்
பெரிய கோயில் தங்கச்சிலை களைக் களவாடி உருக்கித் தகடாக்கி ஓலை
எழுதியிருக்கிறான் இரகுநாத நாயக்கன்.
தரங்கம்பாடியை டேனிஷ்காரனுக்கு விற்பதாக எழுதப்பட்ட பொன்னோலை.
தெலுங்கர்களின் வரலாற்று அழிம்புகளில் மறக்க முடியாதது.
சென்னை அருங்காட்சியகத்தில் ஒரு தெலுங்கச்சி கட்டிய தங்கச் சீலை
இருக்கிறது மொட மொடவென்று.
தமிழர்களின் வரலாறு அறிவுச்செல்வம் அனைத்தும் முற்றாகப்
பாழ்படுத்தப்பட்டது இந்தத் தெலுங்கர்களால். இன்னும் என்ன வேண்டுமாம் ?
அவர்களைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். தமிழர்களாக ஏற்றுக்கொள்ள
வேண்டுமாம். இதற்கு வக்காலத்துகள் வேறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக