சனி, 25 மார்ச், 2017

இசைவேளாளர் தெலுங்கர் சின்னமேளம் வைணவம்

aathi tamil aathi1956@gmail.com

11/4/16
பெறுநர்: எனக்கு
Eagandan Nambi Eagandan
இசை வேளாளர் என்ற சாதி அமைப்பே தமிழ் நாட்டில் கிடையாது.பாணார்
கள்,விறலியர்கள் தான் உண்டு.நாயக்கர்களின் வருகைக்குப்பின் தமிழ்நாட்டின்
அனைத்து துறைகளும் தெலுங்கு மயமாக்கப்பட்டது.தீபாவளியைக் கொண்டு வந்தது
தெலுங்கு மன்னர்கள். தமிழ்நாட்டின் அனைத்து வைணவக் கோயில்களிலும் இன்றும்
தெலுங்கு வருடப் பிறப்புதான் கொண்டாடப்படுகிறது.அன்று தான் தெலுங்குப்
பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.கோயில்களில் இருந்து தமிழ்வெளியேற்றப்பட்டு
சமஸ்கிர்தம் புகுத்தப்பட்டது
.மேலும் கோயில்களில் இருந்து தமிழ் இசை வெளியேற்றப்பட்ட
ு தெலுங்கு இசை புகுத்தப்பட்டது.அன்று அனைத்துக் கோயில்களிலும்
தெலுங்கர்களே பணியில் அமர்த்தப்பட்டனர்.ஆகவே இனியும் பிறமொழி இனத்தவரை
ஆளவிட்டால் தமிழர் என்று எவனுமே தமிழ்நாட்டில் சொல்லமுடியாத நிலை
ஏற்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக