சனி, 25 மார்ச், 2017

மலையாளி வடுகர் நேபாளம் பூர்வீகம் பிள்ளை பட்டம் மேனன் நாயர்

aathi tamil aathi1956@gmail.com

9/4/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
கேள்வியும் பதிலும்:
===================
கேள்வி: கேரளத்தில் வடுகர்கள் உள்ளார்களா???
பதில்: ஆம்...
கேள்வி: யார் அவர்கள்???
பதில்: நாயர்கள்.
கேள்வி: என்னது நாயர்கள் வடுகர்களா??? நான் மலையாளி என்றல்லவா நினைத்தேன்???
பதில்: இப்படித்தான் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார
்கள்...
கேள்வி: தமிழகத்தில் உள்ள அனைத்து இனக்குழுக்களும் கேரளத்தில் உள்ளனவா???
பதில்: ஒரு சிலவற்றைத் தவிர இங்குள்ள அனைத்தும் அங்கே உள்ளன...
கேள்வி: அப்படி அங்குள்ள சில தமிழ் இனக்குழுக்களைக் கூறுங்களேன்... ஒரு
புரிதலுக்கு...
பதில்: புலையர், பறையர், சாம்பவர், ஈழவர், நாடார், செங்குந்தர்,
கைக்கோளர், கள்ளர், மறவர், வெள்ளாளர், பாணர், முக்குவர், வலைஞர், பரதவர்,
முகையர், நுழையர், அரையர், திரையர், கரையர், கம்மாளர், நாவிதர், வண்ணார்,
மூப்பன், மன்னாடி, பள்ளர் போன்றோர்...
கேள்வி: வடுகர்களில் நாயர்கள் பேசும் மொழி என்ன???
பதில்: மலையாளம்
கேள்வி: பின் அவர்களை ஏன் வடுகர் என்று கூறுகிறீர்கள்?
பதில்: ஏனுங்க.. ஒரு மொழியை பேசிவிட்டால் அந்த இனத்தார் ஆகி
விடுவார்களா??? நெல்லூரில் வன்னியர் தெலுங்கு பேசுகிறார்கள் அதற்காக
அவர்கள் தெலுங்கர்களா???
கேள்வி: நாயர் வடுகர் எனில் எந்தப் பகுதியை சேர்ந்தோர்??
பதில்: அவர்களின் பிறப்பிடம் நேபாளத்தின் தென்மேற்கு பகுதி...
அங்கிருந்து அவர்கள் நந்தர் படையில் இடம் பெற்று பின்னர் அவர்களின்
வீழ்ச்சிக்கு பின்னர் சாதவாகனர் படைகளில் இருந்து க்ஷத்திரிய தகுதி
பெற்று பின் தொண்டை நாட்டில் பல்லவர்களின் படையில் இருந்தனர். பின்,
பல்லவர்களால் ஐயத்தோடு நோக்கப்பட்டு துரத்தியடிக்கப் பட்டனர். இவர்கள்
துளு நாட்டின் எல்லையில் சிறு சிறு குழுக்களாக இருந்து பின்னர் வலிமை
பெற்று பெரும் குழப்பத்தில் இருந்த அன்றைய சேரநாட்டை வீழ்த்தி நாயர் அரசை
தோற்று வித்தனர்....
கேள்வி: அவர்களின் மொழி???
பதில்: பாகதம், தெலிங்கம், பின்னர் தமிழை சிதைத்து மலையாளம்
கேள்வி: இவர்கள் எவ்வளவு காலமாக கேரளத்தில் உள்ளனர்...??
பதில்: தமிழகத்தில் வடுகர்கள் எவ்வளவு காலமாக உள்ளார்களோ அவ்வளவு காலம்
அவர்களும் கேரளத்தில் உள்ளனர். என்ன, தமிழக வடுகர்கள் தமிழை ஏற்காது
தொடர்ந்து தெலுங்கை பேசுகிறார்கள், அவர்களும் தமிழை சிதைத்து
சமஸ்கிருதத்தைக் கலந்து மலையாளமாக்கி பேசி வருகிறார்கள்....நாயர்களின்
கட்டடக்கலையும், நய்யார்களின் (நேபாள க்ஷத்திரியர்கள்) கட்டடக்கலையும்
ஒன்று....
கேள்வி: இவர்களில் சொல்லத்தக்கவர் யார் யார்???
பதில்: சிவசங்கர மேனன், ஜேஎன்.தீட்சித் என்ற பரமுபிள்ளை, நிருபமா ராவ்,
விஜய் நம்பியார், பட்டம் தாணுப்பிள்ளை, தகழி சிவசங்கரன் பிள்ளை, டி.கே.
நாராயணப் பிள்ளை, சசி தரூர், நடிகர் நம்பியார், சரிதா நாயர், உன்னி
மேனன், முன்னாள் முதல்வர்கள் கருணாகரன், ஈ.கே. நாயனார் எழுத்தாளர்
ஜெயமோகன் போன்றோர்....
கேள்வி: இவர்கள் எப்படி கேரளத்தில் ஆதிக்கம் பெற்றார்கள்???
பதில்: எல்லாம் சேரர்களின் அறியாமை தான்... என்னுடைய பதிவுகளை ஒழுங்காக
படித்தால் இப்படிக் கேட்க மாட்டீர்கள்... உண்மையான வரலாறு படியுங்கள்...
இந்தியர் மேற்கோளுடன் உள்ள வரலாறு ஒரு புரட்டு.... நன்றி..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக