|
பிப். 3
| |||
S Manickavasagam உடன் Vijay Kumar Thangappan .
2008ல் அரிசி ஏற்றுமதி தடை செய்யப்பட்ட பிறகு, 2009 இறுதியில் டெல்லியில்
நடந்த உணவு தொடர்பான ஒரு கருத்தரங்கில் பங்கேற்றேன்..... கருத்தரங்க
இறுதியில் கேள்வி பதில் நேரம்..
நான்: அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதிக்கு தடை
விதித்து இருக்கிறீர்கள். இந்திய தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும்
சிங்கப்பூர்,மலே
சிய,மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமாவது குறைந்தபட்ச அளவிலாவது
ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள்(இந்திய அரிசி
உற்பத்தியாளர்கள் சம்மேளனம்) பலமுறை உங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நட்பு நாடு என்ற அடிப்படையில்
பங்களாதேசுக்கு 2 லட்சம் டன், நேப்பாளத்துக்கு 50,000 டன், இலங்கைக்கு
30,000 டன் அரிசி ஏற்றுமதியை அனுமதித்து இருக்கிறீர்கள். இது
பரவாயில்லை.. ஆனால், எங்கேயோ இருக்கிற, பெயர்களே கேள்விப்படாத ஆப்பிரிக்க
நாடுகளுக்கு 20 லட்சம் டன் அரிசி ஏற்றுமதியை அனுமதித்து
இருக்கிறீர்கள்... இது சரியா?
வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்திய குடிமக்களுக்கு அரிசி கிடைப்பதை
முதல் கடைமையாக கருத முடியாதா?
# செயலாளர், # உணவு_பதப்படுத்த
ுதல்_துறை : வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு மளிகை சாமான்கள்
(Provisions ) அனுப்புவது எங்கள் வேலை இல்லை ...
(ரொம்பவே நக்கலாக சொன்னார்)...
# நான் : ம்ம்ம்ம்ம்ம்.. உண்மைதான் ஐயா ... # அந்நிய_செலாவணியை
அனுப்புங்கள் என்று பிச்சை எடுப்பது கூட இந்திய அரசின் வேலை இல்லை என்று
நினைக்கிறேன்... சிங்கப்பூர், மலேசிய, மத்திய கிழக்கு நாடுகளில் வேலை
பார்ப்பவர்களிடம் "அந்நிய செலவாணியை" வாங்கி மூலம் அனுப்புங்கள் என்று
விளம்பரம் செய்து கெஞ்சுகிறீர்களே, அவர்கள் ஏன் அனுப்ப வேண்டும்?
அனுப்புவதால் என்ன லாபம்?
வாங்கி மூலம் அனுப்புவதால் பணம் நட்டம் மற்றும் பணம் கிடைக்க தாமதம்...
இது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
செயலாளர், உபது : இல்லை. அது வந்து.. நான் அப்படி சொல்லலை.. . கோப
படாதீங்க... உங்க எண்ணம் புரியுது...
நான்: ஐயா, முதல்ல இதை விவசாயத்துறை அமைச்சருக்கு சொல்லுங்க ...
செயலாளர்: நிச்சயமாக சொல்கிறேன்... இளைஞரே, ரொம்ப கோப படாதீங்க ...
எனக்கு உங்கள் கோபம் புரிகிறது... ப்ளீஸ் ரிலாக்ஸ்...
////
செயலாளர், உணவு பதப்படுத்துதல் துறை
Secretaray, Ministry of Food Procesing Industries.
உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு வழங்கல் (Civil Supplies) இரண்டும்
விவசாயத்துறை அமைச்சகத்தின் (Ministry of Agriculture) கீழ் தான் ...
காங்கிரசின் # சரத்_பவார் தான் அப்போது அமைச்சர்.. .
கருத்தரங்கு:
இந்தியாவை உலகின் உணவுக்கூடை ஆக்குவது எப்படி
Making India The Food Bowl of The World

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக