|
27/11/16
| |||
நவீன் குமரன் , 5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — வபிமுமு
சக்திவேல்ராசா மற்றும் 65 பேர் உடன்.
சோழர்கள் தென்கிழக்கு உழவர்களுக்கு கொடுத்த கொடை சூரிய நாள்காட்டி
==============================
=============================
சங்க காலம் முதல் தமிழர்கள் சந்திர நாள்காட்டியையே பயன்படுத்தி வந்தனர்.
ஒவ்வொரு திங்களும் முழுமதிலேயே தொடங்கும். ஆண்டிற்கு 354 நாட்கள் மட்டுமே
வரும் என்பதால், மூன்று ஆண்டுகளுக்கொருமுறை அதிக மாதம் சேர்த்து,
பருவத்தோடு பொருத்துவர்.
பிறகு கி.பி 10 ஆம் நூற்றாண்டில் மீண்டும் சோழர்கள் ஆட்சி அமைந்தது.
அரசியல் நிர்வாகம், சமயம், கலைகள், கட்டிட கலைகள், நீர் மேலாண்மை,
படைப்பிரிவுகள் என அனைத்திலும் சிறந்து விளங்கினர் சோழர்கள். அவர்களே,
திங்களை விடுத்து, சூரியனை அடிப்படையாகக் கொண்ட சூரிய நாள்காட்டியை
உருவாக்கினர்... மேழம் முதல் மீனம் வரை பன்னிரு சூரிய மாதங்களை
உருவாக்கினர். சோழர்கள் ஆட்சி புரிந்த கேரளம், தமிழகம், ஈழம், வங்கம்,
கலிங்கம், பர்மா, தாய்லாந்து,கம்ப
ோடியா ஆகிய பகுதிகளிலும் இந்த நாள்காட்டியை நடைமுறைப் படுத்தினர்.
ஆண்டின் முதல் நாளான வருடைப்பிறப்பில் பொன்னேர் திருநாளை உருவாக்கினர்...
தாங்களே முன்னின்று பொன்னால் செய்த கலப்பையைக் கொண்டு உழுதனர். பிறகு
மகரம் 1 அன்று அறுவடை திருநாளை உருவாக்கினர். அந்த ஆண்டு உழவுக்கு உதவிய
சூரியனுக்கு நன்றி செலுத்தினர், சூரிய குலத்தினர்... அன்று முதல் இன்று
வரை நாம் அறுவடை திருநாளை கொண்டாடி வருகிறோம்.
ஆனால், ஆண்டின் முதல் நாளான பொன்னேர் திருநாளைத் தான் மறந்துவிட்டோம்.
ஆனால், இன்னும் பல கிராமங்களில் இந்த வழக்கம் உள்ளது என்பது ஆறுதலான
விசயம். கம்போடியா, தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் இன்று அரச விழாவாக
நடக்கிறது.....
இனியும், சோழர்களின் புகழை குறைப்பதிலேயே குறியாக உள்ள திராவிடர்களின்
சதியில் வீழாமல், தன்மானத்துடன், சூரிய ஆண்டின் முதல் நாளில் பொன்னேர்
திருநாளையும், மகரம் முதல் நாளில் அறுவடை திருநாளையும் எழுச்சியுடன்
கொண்டாடுவோம்...
வாழ்க செந்தமிழ்!!! வாழிய சோழர் புகழ்!!! போற்றுக உழவு!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக