திங்கள், 27 மார்ச், 2017

வைகோ பச்சோந்தி பேச்சு மாறி மாறி ஆதரவு

aathi tamil aathi1956@gmail.com

20/3/16
பெறுநர்: எனக்கு
Rajan Selvaraj
வைகோ எனும் கொள்கைக்காரன்!!!
வைகோவின் நிலைப்பாடுகள்......
திமுகவை விட்டு வெளியேறிய போது -கருணாநிதியை ஒழிக்காமல் விடமாட்டேன் !
மீண்டும் கூட்டணியாக இணைந்தபோது -தலைவர் கருணாநிதி கட்சியை விட்டு
பிரிந்து போனாலும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தாயுள்ளம் கொண்டவர் !
அதிமுகவுக்கு தாவிய போது - அன்புச்சகோதரி ஜெயலலிதாவின் நல்லாட்சி மலர பாடுபடுவேன் !
முதல்முறை விலகியபோது - பாசிச ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிக்காமல் விடமாட்டேன் !
பாஜகவை ஓடிச்சென்று தமிழகத்திற்கு கூட்டிவந்தபோது - மோடி வந்தால்
தமிழகத்தில் சுவிட்சை போடாமலே கலர் கலர் பல்புகள் எரியும் !
அவர்கள் துரத்திவிட்ட போது - தமிழகத்தில் மதவாத சக்திகளை காலூன்ற விடமாட்டேன் !
கருணாநிதி வீட்டு கல்யாணத்தின் போது - தலைவர் கருணாநிதி தங்கமானவர் !
அடுத்தவாரம் கூட்டணி பேரம் படியாது என்று தெரிந்தபோது - தமிழர்களுக்கு
துரோகம் செய்த கருணாநிதியை ஒழிக்க ஒன்றுபடுவோம் !
ஒருநாள் போற போக்கில் பேசியது - தமிழ் தேசியத்தை ஒழிக்க திமுக அதிமுக
இரண்டு கட்சிகளும் ஒன்று சேரவேண்டும் !
முந்தாநாள் பேசியபோது - மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் கண்டிப்பாக
வருவார், அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள எந்த ஆட்சேபணையும் இருக்காது !
நேத்து பேசியபோது - நாங்கள் விஜயகாந்த்தை தலைமையேற்க மாட்டோம், எங்கள்
கூட்டணியில் இடமில்லை விமானி இல்லாமலே டேக் ஆப் ஆகிவிட்டது !
இன்று பேசும்போது - விஜயகாந்தை மக்கள் நலக்கூட்டணியில் இணையுமாறு
மீண்டும் அழைப்பு விடுத்துள்ளோம் !
# அய்யா அந்த விஜயாகாந்துடன் கூட்டணி சேர மிகச்சரி சரியான ஆள் நீங்கதான்
என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம் !
# இன்னுமாய்யா_இவரைநம்புறீங்க
ந.சுரேஷ் பாண்டியன்
மாவில்பட்டி
நாம் தமிழர்
8 மணிகள் · பொது

திராவிடக்கட்சிகள் திமுக அதிமுக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக