ஞாயிறு, 19 மார்ச், 2017

ஹைட்ரோகார்பன் காய்கறி இறக்குமதி வழிவைக்கும் பொருளாதாரம் வேளாண்மை விவசாயம் அழிவு நாசகார திட்டம் மீத்தேன்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 27
பெறுநர்: எனக்கு
Karthik Muthuvel.
சில பொருளாதார ஆலோசகர்கள் பேட்டி தரும்போது சொல்ராங்க ஹைட்ரோகார்பன்
திட்டத்தை எதிர்த்தால் தமிழகம் பின்னோக்கி செல்லும் எரி பொருள்கள்
இறக்குமதி செய்வதால் தான் நாட்டின் வளர்ச்சி குறைவாக உள்ளது
சரி இந்த திட்டம் செயல் பாட்டுக்கு வந்தால் உணவு குடிநீர் போன்றவைகளை
இறக்குமதி செய்ய வேன்டிய சூழல் வருமே அப்ப நாடு நட்டுகிட்டு நிக்கிமோ
மேட்டை வெட்டி பள்ளத்தில் போடுரது அறிவு
பள்ளத்தை மேலும் பள்ளமாக்க சொல்வது அறிவீனம்
தற்போதே உக்ரைன் பருப்பு சமயல்எண்னை ரஸ்ய கோதுமை தைவான் அரிசினு இறக்குமதி ஆகுது
இந்த நாய்ங்க சொல்ரதை கேட்டா
சீனா தக்காளி
அமெரிக்கா வெங்காயம்
பாகிஸ்தான் கத்திரிகாய்
கொன்டுதான் சாம்பார் வைக்கனும் சம்மதமா தமிழகமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக