|
ஜன. 21
| |||
Mithran Gbk
ஜல்லிக்கட்டிற்குத் தடை போட்ட முதல் தமிழக நீதிபதி!
நம்முடைய நாட்டில் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எதையுமே ஆராய்ந்து
பார்க்காமல் அள்ளி விட்டுவிடுவார்கள்.
அப்படித்தாங்க இந்த பானுமதி என்கிற தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில்
பிறந்த தமிழ் நீதிபதி தான் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜல்லிகட்டை
2006 ம் ஆண்டு மார்ச் 29 ம் தேதி தடை செய்து தீர்ப்பு வழங்கியவர்.
இந்த பீட்டா, ப்ளுகிராஸ்,ஏ டபிள்யு பி ஐ போன்ற எந்த விலங்குகள்
பாதுகாப்பு அமைப்புகளும் ஜல்லிக்கட்டைப்
பற்றி அறிவதற்கு முன்பே தடையுத்தரவைக் கொடுத்துவிட்டு சர்வ சாதரணமாக
விலங்குகள் கொடுமைப்படுத்தப
்படுவது குறித்த விழிப்புணர்ச்சி மனிதர்களுக்கு
வேண்டும்,அதற்குத் தான் இந்தத்தடை என்று தீர்ப்பு கூறினார்.
இப்படி விலங்குகளைக் கொடுமைப்படுத்துவது பற்றி எந்த வழக்கை விசாரித்து
இந்த ஜட்ஜம்மா தீர்ப்பு கூறினார்
என்று பார்த்தால் வெறும் பெட்டிக் கேசுங்க.ஆமாங்க ராம்நாட்டில் கரிசல்
குளம் என்கிற ஊரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் ஒரு பஞ்சாயத்தின் துணைத்
தலைவர் .இவர் ஒரு ரேக்ளா வண்டி ரேஸ் நடத்த விரும்பி அனுமதி கேட்டுப்
போனார்.
இதுக்குத்தான் அந்தம்மா நோ நோ நோ ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதிக்க
முடியாது.காளைகள் ரொம்பக் கஷ்டப்படும்.நீங்கள் வேறு தார்க்குச்சியை
வைத்துக் காளையைக்குத்துவீர்கள், பாவம் காளைகள்.அதனால் ரேக்ளா ரேஸ்க்கு
அனுமதி கிடையாது என்று கூறிவிட்டு , போகிற போக்கில் ஜல்லிக்கட்டிலும்
காளைகளை வைத்துக் கொடுமைப் படுத்துகிறார்கள். எனவே அதையும் தடை
செய்கிறேன் என்று தீர்ப்பு கூறி விட்டார்.
தமிழர்கள் என்னடாவென்றால் ஜல்லிக்கட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது
என்று சொல்கிறார்கள்.ஆனால் அதே தமிழ்ச் சமுதாயத்தில் வந்த இந்த
ஜட்ஜ்அம்மா தான்இதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் என்கிற மன நிலையில் தடை
செய்துள்ளார்.
இந்தம்மா தான் பிரேமானந்தாவிற்
கு இரட்டை ஆயுள்தண்டனை கொடுத்து ஜெயிலிலேயே சாகிற அளவிற்குத் தீர்ப்பு
கொடுத்தவர்.உச்ச நீதி மன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் நீதிபதி இந்த அம்மா
தான். பாருங்க தமிழ்க்கலாச்சாரம் தமிழ் நீதிபதியாலேயே தடை
வாங்கப்பட்டிருக்கிறது.
இதற்குப் பிறகு தான் பீட்டாவுக்கே ஆகா.. ஜல்லிக்கட்டை கண்டுக்கலையே என்று
தேடி வந்து தடையை நீட்டிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் போக, இது நம்ம
விளையாட்டு என்று தடையை விலக்க, அடுத்து உச்ச நீதிமன்றம் போய் பீட்டா
தடையை வாங்கி தமிழகத்தைப் போராட வைத்துள்ளது.ஆக ஜல்லிக்கட்டுத் தடைக்குப்
பிள்ளையார் சுழியைப் போட்டவர் நீதிபதி பானுமதி என்கிற தமிழர் தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக