ஞாயிறு, 19 மார்ச், 2017

மலையாளிகளில் தமிழரல்லாதார் வடுகர் மலையாளி

aathi tamil aathi1956@gmail.com

மார். 7 (12 நாட்கள் முன்பு)
பெறுநர்: எனக்கு
Asa Sundar
கேரளத்தில் 34 இலட்சத்து 15 ஆயிரம் நாயர்களும் (மலையாளம் பேசும்
வடுகர்களான இவர்களுக்கு உன்னிதன், நம்பியார், மேனன், குறுப்பு, பிள்ளை
போன்ற பட்டங்கள் உண்டு) 3 லட்சம் நம்பூதிரி பிராமணர்களும் சுமார் 50
ஆயிரம் பாலக்காடு பிராமணர்களும் தெலுங்கு பேசும் வடுகர்கள் 1 லட்சம்
பேரும் தெலுங்கு மற்றும் மலையாளம் பேசும் சக்கிலியர்கள் 43 ஆயிரம்
பேரும், தெலுங்கு செட்டிகள் 49 ஆயிரம், போயர்கள் 66 ஆயிரம் பேரும்,
கன்னடம் பேசும் குருபாக்கள்/ செட்டிகள் 2 லட்சத்து 57 ஆயிரம் பேரும்,
தெலுங்கு பேசும் ரெட்டிகள் 91 ஆயிரம் பேரும், துளுவ பிராமணர்கள் 37
ஆயிரம் பேரும், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் விஸ்வகர்மாக்கள் 1
லட்சத்து 50 ஆயிரம் பேரும், கிந்தி/உருது/மார்வாரி/மராட்டி/
குஜராத்தி பேசுவோர் சுமார் 3 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களே தமிழர்
மரபினரான மலையாளிகள் அல்லாத, கேரளத்தில் வசிக்கும் மாற்று இனத்தார் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக