வெள்ளி, 31 மார்ச், 2017

ஐவன நெல் வேளாண்மை விவசாயம் சங்ககால பள்ளர் மள்ளர்

aathi tamil aathi1956@gmail.com

17/1/16
பெறுநர்: எனக்கு
இராமமூர்த்தி மகாலிங்கம்
ஐவனநெல்
சங்கத்தமிழ் கூறும் ஐவனநெல் மலைகளில் பள்ளமான சமதளப்பகுதிளில் பயிரிடப்பட்டுள்
ளது.
பள்ளர் வரலாற்றில் மேலுலகத்தில் இருந்து நெல் கொண்டு
வரப்பட்டதாகக்கூறப்பட்டுள்ளது. இங்கு மேலுலகம் என்பது மலையையே
குறிக்கிறது.
இன்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஆற்றுப்பகுதியில் இயற்கையாகவே
நெல் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சங்கர நயினார் கோவில் கல்வெட்டு நெல்லை குடும்பர்கள் கொண்டுவந்ததாகவே கூறுகிறது.
https://m.facebook.com/story.php?story_fbid=10153837368202192&id=532137191&refid=28&_ft_=qid.6240499787623577907%3Amf_story_key.-6674183213610537720

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக