|
29/10/16
| |||
கர்நாடகா தமிழர்கள் தனி அரசியல் கட்சி. .! மைசூரில் ஆலோசனை கூட்டம்..!
புகழேந்தி அழைப்பு..!
Posted 22 hours ago
Category : தமிழ்நாடு
காவிரி விவகாரம் வரும் போது தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். அந்த நிலை
போக்க கர்நாடகா தமிழர்களுக்கு என தனி அரசியல் கட்சி துவங்கவேண்டும்
என்பது உட்பட பல்வேறு தமிழர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க மைசூர்
தமிழ்சங்கத்தில் சிறப்பு கூட்டம் நடக்கவுள்ளது அது குறித்து அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில்..
கர்நாடகத் தமிழ்ச்சங்க கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
எதிர் வரும் 13.11.2016 ஞாயிறு காலை 11 மணியளவில் மைசூரில் கர்நாடகத்
தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இதில்… 1.கர்நாடகத் தமிழர்களின் நிரந்தர பாதுகாப்பு. 2.கர்நாடகத்
தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி. 3.கர்நாடகத் தமிழர்களுக்கென தனி அரசியல்
கட்சி?
4.இரு மாநிலங்களுக்கு இடையில் காவிரி நதிநீர் பங்கீட்டு சிக்கல் எழும்
போதெல்லாம் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் பாதிக்கப்படுவது குறித்து.
5.கர்நாடகத்தில் தமிழ்க் கல்விக்காக பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் புதிய
திட்டமான “இனிய தமிழ் அறக்கட்டளை” யின் செயல்பாடு்களை கர்நாடகத்தில்
நடைமுறைப்படுத்துவது
இந்தக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின்
நிர்வாகிகள்,
அனைத்திந்திய தமிழ்ச் சங்கப்பேரவை நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
கர்நாடகத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் கலந்து கொண்டு சிறப்பிக்க
வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
முறைப்படி கூட்டத்திற்கான அழைப்பிதழ் தனியாக அனுப்பப்படும்.
கு.புகழேந்தி, தலைவர், கர்நாடகத் தமிழ்ச்சங்க கூட்டமைப்பு. மைசூரு.
Related Topics: General News

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக