ஞாயிறு, 19 மார்ச், 2017

சல்லிக்கட்டு தடை என்ஜிஓ அமைப்புகள் பீட்டா ஏறுதழுவுதல்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 16
பெறுநர்: எனக்கு
முத்தமிழ் வேந்தன், 29 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Krishna
Muthukumarappan மற்றும் 44 பேர் உடன்.
பீட்டா அமைப்பிற்கு பின்னால் இருந்து வேலை செய்வது எல்லாம்
இந்தியாவிலுள்ள தொண்டு நிறுவனங்கள். அதுவும் தமிழ்நாட்டிலுள்ள சில
முக்கியமான அமைப்புகள், நபர்கள்.
இவர்களில் பல அமைப்புகள் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
செய்து செயல்படுகின்றன.
இந்த அமைப்புகளில் இருப்பவர்கள் பலமான அரசியல், அதிகார, ஆதிக்கவர்க்க,
பொருளாதார பின்புலத்தை கொண்டு மிக நுணுக்கமாக செயல்படுகின்றனர்.
......
PETA is not 100% responsible for Jallikattu Ban
PETA is guard for Indian NGO's like AWBI, BLUECROSS, PFA, FIAPO, CUPA etc
OVERSEAS NGOS LIKE WSPA HSI USI etc
and Individuals like RadhaRajan, Soumya Reddy and Gauri Malekhi etc.
காளைகளை காட்சி பட்டியலில் சேர்க்கும்வரை பீட்டா சீன்லேயே இல்லை. அதுவரை
வேலை செய்தது இந்திய, தமிழக தொண்டு நிறுவனங்கள் மேனகா காந்தியின் (BJP)
(People for Animals) உட்பட....
இந்த அமைப்புகள் சந்தித்து முறையிட்டது அன்றைய (காங்கிரஸ்) அமைச்சர்களான
ஜெயராம் ரமேஷ் மற்றும் சசி தரூர்.
அன்றைய அரசு காளைகளை காட்சி பட்டியலில் சேர்த்தவுடன், பீட்டா முதலில்
நீதிமன்றம் செல்கிறது.
எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டிருந்த இந்திய தொண்டு
நிறுவானங்கள் பாதுகாப்பாக பீட்டா பின்பு சென்று தடை வாங்கியுள்ளன.
(அட்டவணையை பார்க்க)
நாம் இப்போது பீட்டாவை (Poorva Joshipura) மட்டுமே எதிர்த்துகொண்டிருக்கிறோம்
அப்படியானால் எல்லா வேலைகளையும் பார்த்த
மேனகா காந்தி (BJP)
ஜெயராம் ரமேஷ் & சசிதரூர் (Congress)
சின்னி கிருஷ்ணா
நந்திதா கிருஷ்ணா
கார்ப்
இராதாராஜன்
சவுமியா ரெட்டி
கவுரி மாலேகி
AWBI
BLUECROSS
FIAPO
CUPA
PFA
SPCA
HAS
USI
HSI
WSPA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக