புதன், 22 மார்ச், 2017

நாடார் தொகுதிகள் தேர்தல்

aathi tamil aathi1956@gmail.com

29/4/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ராதாபுரம், நான்குநேரி,
கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோவில், விளவங்கோடு,
கிள்ளியூர் ஆகிய 11 சட்டமன்றத் தொகுதிகளில் நாடார்கள் அறுபது
விழுக்காட்டுக்கு மேல் உள்ளனர்....இப்படி ஒரே பகுதியில் நாடார்கள்
குவிந்து உள்ளமையால் சட்டமன்ற தொகுதிகளில் பிரதிநிதித்துவம் குறைவாகவே
உள்ளது. இதர சமூகத்தவர் ஒரு தொகுதிக்கு முப்பது விழுக்காடு இருந்தாலும்
பல்வேறு தொகுதிகளில் பரவிக் காணப்படுவதால், அவர்களுக்கு சட்டமன்ற
உறுப்பினர் எண்ணிக்கை நிறைய கிடைக்கின்றது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக