ஞாயிறு, 19 மார்ச், 2017

தலித் பிணம் எடுக்க இசுலா தடை

aathi tamil aathi1956@gmail.com

10/12/16
பெறுநர்: எனக்கு
Sooriya Prakash
வேலூர் மேல்விஷாரம் பகுதியில் தலித் மற்றும் இஸ்லாமியர் இடையில் உண்டான
கலவரம் காரணமாக 90 வயது தலித் பெண்மணியின் உடலை பொது வழியில் எடுத்து
செல்ல விடமால் இஸ்லாமியர்கள் சாலை மறியல் செய்தனர் என்று ஒரு செய்தி.
இதன் பின்னர் இருக்கும் உண்மைத்தன்மையை அந்த பகுதி நண்பர்கள் இருந்தால்
விளக்கலாம்.
என் கேள்வி என்னவென்றால், இங்கே முற்போக்கு போல பேசி பெரும்பான்மை
உழைக்கும் சமூகங்கள் மீது விஷம் கக்கும் எச்சசோறு புர்ஜிகள் எவரும் இது
பற்றி மூச்சு விட்டதாக கூட தெரியவில்லை.
இதில் வேறு சமூகம் ஏதேனும் சம்பந்தப்பட்டிருந்தால் இது இன்றைய தலைப்பு
செய்தியாக மாற்றி இருப்பார்கள்.. காசுக்கு விலை போன விலைமாதுக்களாக ஊடகம்
மட்டும் அல்ல இங்கே இணையத்தில் வாய்கிழிய வியாக்கியானம் பேசி திரியும் பல
பத்தினி மகன்களும் அடக்கம்..
http://www.newindianexpress.com/states/
tamil-nadu/2016/dec/08/vandals-hurl-stones-at-melvisharam-mosque-after-clash-1546824
--1.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக