புதன், 22 மார்ச், 2017

ஜெ ஆரம்பகால ஆட்சி

aathi tamil aathi1956@gmail.com

25/4/16
பெறுநர்: எனக்கு
பிரசாந்த்
கருணாநிதியின் மறுமுகத்தை இப்பொழுது பார்க்கின்ற இளைய தலைமுறைக்கு
கண்டிப்பாக ஜெயாவின் மறுமுகம் தெரிவதற்கு இப்பொழுது வாய்ப்புகள்
குறைவே~!!
இன்றைய தலைமுறையான உங்களுக்கு சுமார் 5 நிமிடங்கள் மட்டும் ஒதுக்கி இதனை
படியுங்கள் ஜெயாவின் மறுமுகம் சிறிது தெரியும்~!!
அவர் தொடக்க ஆட்சி காலம்(1990) கண்டிப்பாக ஹிட்லர் ஆட்சி காலம் போன்றே
திரை மறைவில் செயல்பட்டது~!!!
ராஜீவின் கொலையினை கொண்டு 1990 கால கட்டங்களில் காங்கிரசுடன் கூட்டணி
அமைத்து வெற்றி பெற்று பின்பு காங்கிரசுக்கே ஆப்பு அடித்தது,,,!!
ஜெயாவின் அரசினை அப்பொழுது விமர்சித்த தராசு பத்திரிக்கையின் 2 ஊழியர்களை
கொலை செய்தது~!!
வழக்கு அறிஞர்கள் விஜயன்,அண்ணா துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் உட்பட பலபேர்
தாக்கப்பட்டது,,~!!
சுயேச்சை எம்எல்ஏ தாமரைக்கனி அன்றைய கால கட்டத்தில் ஒரு ரவுடி போல
சட்டமன்றத்தில் உலாவ விட்டது~!!
நிலக்கரி ஊழல் வழக்கு தனக்கு எதிராக திரும்பும் என்று அதனை விசாரித்த
நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மருமகன் மீது கஞ்சா வழக்கினை பதிவு செய்தது~!!
ஜெயாவிற்கு யார் பிடிக்காதோ அவர்கள் உடனே தடா சட்டத்தில் கைது
செய்யப்பட்டனர்,,பல்வேறு திமுகவினர் விடுதலைப்புலிகள
ுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டனர்~!!
முக்கியமாக சந்திரலேகா ஐஏஎஸ் மீது மதுசூதனை விட்டு முகத்தில் ஆசிட் அடித்தது~!!
முதன் முதலில் ஆசிட் வீச்சு கலாசாரம் கொண்டு வந்தது அம்மையார் ஜெயா அவர்கள்~!!
அன்றைய கால கட்டத்தில் வால்டர் தேவாரம் அம்மாவின் விசுவாச அரசாங்க கைக்கூலி~!
1993 ஆம் ஆண்டு தமிழகத்தின் கவர்னராக இருந்த பீஷ்ம நாராயண் சிங் இவருக்கு
பல்வேறு "சேவைகளை" வால்டர் தேவாரம் பெண் காவலர்களை கொண்டு
வழங்கினார்,,~!!
அன்றைய கால கட்டத்தில் ஜெயாவின் கண்களில் விரல் விட்டு ஆட்டியது
சுப்ரமணிய சாமி மட்டுமே,,அது இன்று வரை தொடருகின்றது~!!
அன்று தொடங்கப்பட்ட அந்த 66 கோடி ஊழல் வழக்குதான் குன்கா தீர்ப்பு
இன்றுவரை தொடருகின்றது~!!
ஆம் இங்கே கருணாநிதி மட்டும் தமிழக அரசியலுக்கு வியாதி இல்லை ஜெயாவும்
மிக பெரிய கொடிய ஆட்கொல்லி வியாதிதான்~!!
இவர்கள் இருவரும் சேர்ந்து சுமார் 25 ஆண்டு காலமாக தமிழகத்தினை
நிர்வாணப்படுத்தி ஊழல் வல்லுறவு செய்து வருகின்றனர்..!
நன்றி - Nagajothi Nagamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக