திங்கள், 20 மார்ச், 2017

ஏழாம் அறிவு பத்தாம் அறிவு அறிவியல் தமிழர் பெருமை

வாலறிவன். பார்கவன் தமிழன்
தமிழர் கண்ட அறிவு நிலைகள் பத்து.
நோக்கறிய நோக்கே
நுணுக்கறிய நுண்ணுணர்வே
-மாணிக்கவாசகர்.
ஏழாவது அறிவு குறிப்பறிதல்
குறியை குறியாது குறித்து அறியும் நெறி.
எட்டாவது அறிவு மெய்யுணர்தல்
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு.
ஒன்பதாவது அறிவு நுண்மாண் நுழைபுலம்,
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நிலம் மண்மாண் புனைபாவை யற்று.
பத்தாவது அறிவு வாலறிவு
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஆர் எனின்.
இதுகாறும் கூறப்பட்ட அறிவு நிலைகள் உலக பேரறிவாளன் திருவள்ளுவனின் அறிவை
அறியும் அறிவியல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக