வெள்ளி, 31 மார்ச், 2017

பிராமணன் வேர்ச்சொல் சொல்லாய்வு

aathi tamil aathi1956@gmail.com

20/1/16
பெறுநர்: எனக்கு
பிராமணன் என்ற சொல்லுக்கு 4 விதமான சொல்லாய்வுகள் வைக்கப்படுகின்றன.
1. பிற அமணன் - பிராமணன்.
2. பரமணன் - பிராமணன்.
3. பேர் அமணன் - பிராமணன்
4. பிரம்மன் - பிராமணன்
எதுசரின்னு தெரிய முதனிலைச் சான்று வேணும்.

உங்கள் தோழன் சவரிமுத்து
பர்<பிர்<பெர்<பேர்,இவைகள் ப்ர் என்ற வெற்று ஒலியனைக் கொண்டு உருவான
வேர்ச்சொற்கள். பர் என்பதே மூலவேர்ச்சொல். பெரிய துணியைக் கிழிக்க இந்த
வேர்மூலம் கிடைக்கும். பர் மூலம் பரம், பரி,பரு, பரை,பரல் உண்டாயின. பிர்
மூலம் பிரம், பிரி,பிரூ,பிரை, பிரல் போன்றன உண்டாயின. பிரமாண்டம்=பெரிய
அண்டம். பெரிய காட்சி என்று பொருளாயின. பிரி<பிரிவு.பிரித்தல்.
பெரியவற்றைச் சிறிய கூராகப் பிரித்தல். பிரை,பிரல் தமிழ் தமது சொற்களை
இழந்து விட்டது. பிரா=பெரு! பிரளயம்=வெள்ளம். பிரா+ மன்=பிராமன்=மிகப்
பெரிய மனிதன். மன்<மனம், மனி, மனை,மனசு. பிரமன்= ஆரியர்களுக்குக் கடவுள்
போன்ற மனிதன். பிரா<பிற பல இடங்கள். பிராமண்=பலதரப்பட்ட நிலம்.
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · நேற்று, 05:32 AM-க்கு- தேதி,நேரம்
உங்கள் தோழன் சவரிமுத்து
பிரமணன்=பல தரப்பட்ட நிலங்கள் குளிரான வடப்பகுதி வெப்பமான தென்பகுதி
இப்படி பல இடங்களில் சுற்றி அலைந்தவர்கள். ஊர் ஊராக இரண்டாகப் பிரித்து
தமது ஆதிக்கத்தை நிறுவிய பிரமாண்ட செயலைச் செய்தவர்கள். ஊரில் தம்மைப்
பெரியவர்களாக்கி நிலை நிறுத்தியவர்கள். பிரமம்=பிரிக்க முடியாத பேரண்டம்.
பிராமணர் எம்மொழியைப் பேசினாலும் தமதூ ஆரிய மொழி உணர்வு விடாதவர்கள்.
நான்கு வர்ணத்தில் பிராமணர், சத்திரியர்,வைசியர், சூத்திரர் என்பதில்
தம்மை மனுதர்ம சாத்திரப்படி தம்மை பிரமாண்டமாக ஆக்கிக் கொண்டவர்கள்.
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · நேற்று, 05:44 AM-க்கு- தேதி,நேரம்
Arutchelvan Thiru
பரமணன்-பர+மணன்.பரம்-இறைவனோடு,மணன்-சேர்ந்திருப
்பவன்.மண்-சேர்ந்திருப்பது.மண்+அல்-மணல்-சேராதிருப்பது.பரமணன்-
ப்ராமணன்-பிராமணன்.
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · நேற்று, 06:21 AM-க்கு- தேதி,நேரம்
Sengai Podhuvan Adigal
பிராமணர் என்பது வடமொழியிலிருந்து வந்த தமிழ்சொல்.
அன்புள்ள பொதுவன் அடிகள்
https://ta.wikipedia.org/wiki/
பயனர்:Sengai_Podhuvan >
Dr. Sengai Podhuvan
https://ta.wikipedia.org/wiki/
பயனர்:Sengai_Podhuvan >,
Vidvan, M.A., M.Ed., Ph.D.,
தமிழ்த்துளி Tamil-Drops < http://
vaiyan.blogspot.in/ >
தமிழ் நூல் தொடுப்பு Tamil Literature Link < http://vaiyanall.blogspot.in/ >
பயனர்:Sengai Podhuvan - தமிழ் விக்கிப்பீடியா
ta.wikipedia.org ·
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · நேற்று, 07:02 AM-க்கு- தேதி,நேரம்
Raman Jaya
பிரமாணம் என்பது உறுதி. உறுதியாக வாழ்க்கையைப் பின்பற்றுபவர் பிராமணர்
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · நேற்று, 04:07 PM-க்கு- தேதி,நேரம்
Homeo Jd
பிரமனிலிருந்து தோன்றியவன் பிராமணன். பிரமன் எனும் சொல் ஆதி மனிதன் ஆபிரஹாமிலிருந்த
ு தோன்றியது.
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 10 மணி நேரத்திற்கு முன்பு
Murugan Thandayuthapani
பரம்(>பரமம்>ப்ரம்மம்(திரிப்பு)
>பிரம்மம்)>பரமணர்(பரம்+அணர்)>ப
்ராமணர்(திரிப்பு)>பிராமணர் என்பது மொழியியல் ஒப்பாய்வு படி பொருந்தி
வருகிறது...ஆனால், இலக்கியப் பயன்பாடு தெரியவில்லை...
Murugan Thandayuthapani
பரமணர் என்றும் ஒரு சிலர் வைப்பதுண்டு...அதையும் பதிவில் சேர்த்துக்கொள்ளுங்கள்...
https://bishyamala.wordpress.com/2007/
04/09/சங்ககாலம்/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக