|
27/11/16
| |||
பிற அமேரிக்க நாகரிகங்களை விட
இன்கா மக்கள் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்தனர். [1]
வேளாண்மை
மன்னர்
மன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார்.
மன்னரால் பொன்னாலான் கலப்பையைக் கொண்டு செய்யப்படும் இந்நிகழ்ச்சி
பொன்னேர் உழுதல் எனப்படும் (தமிழகத்திலும் இருந்தது).
இடம்
பெருவின் நிலங்கள் பெரும்பாலும் மலைச்சரிவுகளாகவே இருந்தன. இவற்றை
படிப்படியான நிலங்களாக அமைத்து பயிரிட்டனர். நீர்ப்பாசன வசதிகள்
செய்யப்பட்டிருந்தன.
ஒவியம்
கலப்பைகளை ஆண்களும், பெண்களும் சேர்ந்தே உழுதனர். சிலர் உழும் போது
கட்டிகளை உடைத்து நிலத்தைச் சரி செய்தனர். இக்காட்சிகள் இன்கா
ஒவியங்களில் இடம் பெற்றிருக்கின்றன.
விழா
கோடையின் அறுவடை காலத்தில் இந்தி-ராமி என்ற விழா கொண்டாடப்பட்டது. [2]
தமிழகத்தில் சிலப்பதிகார காலத்தில் இதை போன்று இந்திர விழா
கொண்டாட்ப்பட்டது.
பிரிவுகள்
இன்கா வேளாண்மையில் நிலங்கள் பல பகுதிகளாக பிரிக்கப் பட்டிருந்தது. இதில்
கிடைக்கும் வருவாயும் அவ்வாறே பிரிக்கப்பட்டது.
https://ta.m.wikipedia.org/ wiki/இன்கா_வேளாண்மை

https://ta.m.wikipedia.org/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக