வியாழன், 23 மார்ச், 2017

பாமக துரோகம்

aathi tamil aathi1956@gmail.com

17/4/16
பெறுநர்: எனக்கு
[17/04 22:44] ‪+91 93248 74211‬: 2009 தமிழ் ஈழத்தில்  நம் தொப்புள்
கொடி உறவுகள் இனப்படுகொலை செய்யப்படும் போது மத்தியில் காங்கிரஸ்
ஆட்சியில் எதிர்ப்பை தெரிவிக்க ஏன் மத்திய சுகாதாரத்துறை பதவியை அன்புமணி
ராஜினாமா செய்யவில்லை
[17/04 22:45] ‪+91 93248 74211‬: அதன் பின்பு 2011 தமிழ்நாட்டு சட்டமன்ற
தேர்தலில் மறுபடியும் இனத்துரோகி கருணாநிதியிடம் ஏன் கூட்டணி வைத்தார்
[17/04 22:46] ‪+91 93248 74211‬: இப்போது tasmac எதிர்த்து பேசுறீங்களே
அப்போது tasmac நடத்தின திமுக வுக்கு ஏன் சட்டமன்றத்தில் ஆதரவு ஏன்
கொடுத்தீங்க
[17/04 22:47] ‪+91 93248 74211‬: மக்கள் எல்லாவற்றையும் மறந்து
இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக