|
பிப். 3
| |||
இராசையா சின்னத்துரை
சான்றார் -சான்றோன் என்பது ஒரு குழுவை குறிப்பிடாதா? கொஞ்ச்ம நிதானமாக
சிந்திக்கக்கூடாதா? தமிழ்க்கற்றவர்க
ளுக்கே தமிழ் அறிஞர்களே முயங்குவது செலக்டிவ் அம்னிஷியதானா?
1.) “அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும்”
- தொல்காப்பியம்,பொருளதிகாரம் மரபியல் 77வது சூத்திரம்.
அந்தணர் என வர்ணத்தை குலத்தைக் கூறி,அடுத்து சான்றோர் எனக் கூறியுள்ளமை
வர்ணத்தை,குலத்த
ையே ஆகும்.
2.) “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபினர் அரசர் பக்கமும்
இருமூன்று மரபினர் ஏனோர் பக்கமும்”
- தொல்காப்பியம்,பொருளதிகாரம் புறத்திணையியல் 2௦ 1-3.
என அந்தணர் ,அரசகுலமான சத்திரியர் மற்றும் வைசியர் ,சூத்திரர் ஆகிய
நால்வர்ணமும் குறிப்பிடப்பட்ட
ுள்ளது. அடுத்த சூத்திரத்தில்.
“துகள்தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்
கட்டில் நீத்த பாலிநாறும்
எட்டுவகை நுதலிய அவையத்தானும்”
எனக் கூறப்பட்டுள்ளது. முதற் சூத்திரத்தில் அரசர் பக்கமும் எனக்கூறி,
அடுத்த சூத்திரத்தில் அரசர்குலத்தினை சான்றோர் பக்கமும் எனக் கூறியுள்ளது
எண்ணுக
3.) “எல்லா பார்ப்பாரும் எல்லாச் சான்றாரும்”
- தொல்காப்பியம்,சொல்லதிகாரம் பெயரியல் 33வது சூத்திரம்.
4.) எல்லாக் கொல்லரும் சான்றாரும் தச்சரும் பார்ப்பாரும்”
-தொல்காப்பியம்,எழுத்ததி-தொல்கா ப்பியம்,எழுத்ததிகாரம்,ப
ுள்ளிமயங்கியல் ,28வது சூத்திர உரை .நச்சினார்க்கினியர்.
5.) “சான்றோர் மாதைத் தக்க வரக்கன் சிறைதட்ட
ஆன்றோர் சொல்லும் நல்லற மன்னான் வசமானால்...”
- கம்பராமாயணம்,யுத்த காண்டம், பிரமோத்திரப் படலம்,215வது பாடல்.
இந்த இராமயணப் பாடலில் ,இங்கு சான்றோர் மாது என்றது, ஜனகனின் மகளானச்
சீதையை. ஆகவேச் சான்றோர் மாது என்றதன் பொருள் அரசகுலப் பெண் என்பதாகும்.
சான்றோர்குலம் –அரசகுலம் (சத்திரிய குலம்)
6.) அந்தணர் வணிகர் வேளாண்மரபினர் ஆலிநாட்டுச்
சந்தணிபுயத்து வள்ளன் சடையனே அனைய சான்றோர்”
எனத் தனிப்பாடல் ஒன்றில் கம்பன் கூறுகிறான்.அந்தணர்,வணிகர், வேளார் என்
மூவகை வர்ணத்தைக் கூறிய கம்பன்,சத்த்ரியரைச் சான்றோர் எனக் கூறியுள்ளமை,
சான்றோர் என்பார் சத்திரியர்,அரசக
ுலத்தவர் என்பதைத் தெளிவாக கட்டுகிறது.
7.) “தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்
தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந் தனரே”
- புறநானூறு 63 “கொலக் கொலக் குறையாதத் தானைச் சான்றோர்
வன்மையுஞ் செம்மையும் சால்பும் அறனும்...” பதிற்றுப்பத்து, ஒன்பதாம்
பத்து, பாடல் 2.
“தானைச் சான்றோர்” என்ற சொற்றொடர் சேனையிலுள்ள போர்வீரர்களை
குறிப்பிடாமல், சேனையை வழிநடத்திய தளபதிகளை,அரசர்களையேக்
குறிப்பிடுகிறது. ஆகவே சான்றோர் என்பார் அரசகுலத்தவர் ,சத்திரியர்
அல்லாது வேறு யார்?
10.) “மறிந்து தாழ்வன வாசிகள், மாமத வேழம்
தறிந்து வீழ்வன ,தேர்நிரை தகர்வன சான்றோர்
எறிந்த வேலினும் வாளினும் கணையினும் இளைஞர்
துறந்த வாழ்கையை எத்தனை கோடியார் சொல்வார்”
என்பது பாரதம் பாடிய நல்லாப் பிள்ளையின் கூற்று. “இங்கு சான்றோர் எறிந்த
வேலினும்,வாளினு
ம்,கணையினும்

-தொல்காப்பியம்,எழுத்ததி-தொல்கா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக