ஞாயிறு, 19 மார்ச், 2017

தமிழ்மொழி வேர்ச்சொல் ஆங்கிலம் அரபி ஹீப்ரு நூல் புத்தகம்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 21
பெறுநர்: எனக்கு
துளிநசைப் புள்
ஆங்கிலமும் தமிழிலிருந்து வந்தது !
************************************
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language
இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை
(அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார்.
ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ்
மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை
உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ்
ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
தமிழ் உலக மொழிக்கு எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all
cultures ; all religions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம்!.
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள
ஆங்கில சொற்கள் வரும்.
உருளை = roll
(கல் குவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை) கற்குவியல் =
Calculation ; calculatorice .
கொல் = kill.
( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 ஆங்கில
சொற்கள் வரும்.)
" பொத்தல் " லில் இருந்து பொத்தான் = Button.
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி சொற்கள் இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான லத்தீன் , கிரேக்கம் ஆகியவற்றில் 50 % தமிழ்
மொழி உள்ளது .
மண்டரீன், கீபுரு, அரபி ஆகியவற்றில் 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட்.
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் ஆகியவற்றில் 80 % தமிழ் மொழி உள்ளது.
நன்றி: மின் இலக்கியப் பூங்கா

1 கருத்து: