|
19/10/16
![]() | ![]() ![]() | ||
கூர்ங்கோட்டவர்
கீழடி அகழாய்வை பற்றி பல தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் இன்னொரு உண்மையைச்சொல்லன
ும்.
கீழடி அகழாய்வின் தலைமை ஆய்வாளர் அமர்நாத்து கி.மு. இரண்டாம்
நூற்றாண்டுவரை மட்டுமே மண்ணடுக்கு கொண்ட கீழடியை தேர்ந்தெடுத்தே அகழாய்வு
செய்கிறார். அதாவது இந்த இடத்தில் என்ன தான் முக்குனாலும் அசோகன் காலத்தை
விட பழமையான பொருட்கள் எதுவும் கிடைக்காது.
ஆனால் பெங்களூருக்கு இதை கொண்டு போகும் காரணம் கர்நாடகாவை
தமிழ்நாட்டுக்கு முன் பழமையான இடமென காட்டத்தான். இங்குள்ளதை அங்கு போய்
புதைத்தால் ஒரு போலி அகழாய்வை நிகழ்த்தி கர்நாடகாவில் எழுத்துக்கள்
கி.மு. 1000 தொட்டே உள்ளனனு கதைவிடலாம்.
கீழடி அகழாய்வை செய்துவருபவரும் மதுரைபாண்டி முனியை புத்தமுனின்னு
சொல்பவருமான அமர்நாத்தாகட்டும். காஞ்சி ஐயனாரை பௌத்தர்னு சொல்லும்
பத்மாவதியாகட்டும் தமிழ்நாட்டில் தேவேந்திரர் + வன்னியருக்கும்,
பறையருக்கும் நிரந்தரமாக பகைமூட்ட அத்தனை அடிமட்ட வேலைகளையும் தங்கள்
ஆய்வுகள் மூலம் செய்துவருகின்றனர். மிகவும் கவனத்துடன் இவர்களை
கையாளவும்.
- Rajasubramanian Sundaram Muthiah

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக