ஞாயிறு, 19 மார்ச், 2017

மூலிகை டீசல் வாஜ்பாய் புதுமுயற்சி திட்டம் ராமர்பிள்ளை

aathi tamil aathi1956@gmail.com

பிப். 28
பெறுநர்: எனக்கு
நான்தமிழன் பாலாஜீ
மத்தியரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் தமிழ்நாடு எதிர்க்கிறது-பொன்னர்
அப்படின்னா வாஜ்பாய் முன்னெடுத்த பயோ டீசல், அதாவது புங்கன் விதை மற்றும்
காட்டாமணக்கு விதையில் இருந்து டீசல் எடுக்கும் திட்டத்த கொண்டு வாங்க.
தரிசு நிலத்துல வளரும் மரங்களான அம்மரங்களை வளர்க்கும் திட்டத்த
முன்னெடுங்க.
அப்ப நாங்க எதிர்த்தா எங்கள செருப்பால அடிங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக