ஞாயிறு, 19 மார்ச், 2017

ரெட்டி ஆதிக்கம் வந்தேறி தெலுங்கு தெலுங்கர்

aathi tamil aathi1956@gmail.com

23/12/16
பெறுநர்: எனக்கு
Ranga Rasu , 10 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — இரா. வேல்முருகன் உடன்.
# ரெட்டி மாபியா :-
தமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசக்கூடிய ஒரு சமூகம் தான் ரெட்டியார்
சமூகம் பற்றியதே இந்த பதிவு..
1.அரசியல் பிரபலங்கள்,அரசியலால் பிரபலங்கள் :
1.ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (முன்னாள் முதல்வர்)
2.முத்துலட்சுமி ரெட்டி(அரசியலால் பிரபலமானவர்)
3.வெங்கடசுப்பா ரெட்டியார் (பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர்)
4.வைத்திலிங்கம் ரெட்டியார் (பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர்)
5.கே.என்.நேரு முன்னாள் அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர்
6.பாலகிருஷ்ணா ரெட்டி-கால்நடைத்துறை அமைச்சர் ஓசூர் தொகுதி (இவரின்
சிறப்பு என்னவென்றால் தமிழில் எழுத படிக்கவே தெரியாது ..தமிழ்நாட்டுக்கு
கேடு கருணாநிதியால் மட்டும் தான் செய்யமுடியுமா? செயாவாலும் முடியும்)
7.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ச.ம.உ அருப்புக்கோட்டை
8.ராமர் குளித்தலை ச.ம.உ
9.உமாமகேஸ்வரி ச.ம.உ விளாத்திகுளம்
10.எஸ்.ஆர்.ராஜா திமுக ச.ம.உ தாம்பரம்
11.நெப்போலியன் ரெட்டி நடிகர்,முன்னாள் மத்திய இணை அமைச்சர்
12.அப்பல்லோ பிரதாப் ரெட்டி(மாண்புமிகு கிட்னி திருடர்)
13.விசால்ரெட்டி நடிகர் சங்க செயலாளர் (திருட்டு விசிடி ஒழிப்பு போராளி)
14.மாண்புமிகு தொழிலதிபர் சேகர் ரெட்டி திமுக,அதிமுக பினாமி (ரூ.130
கோடி, 177 கிலோ தங்கம் பறிமுதல் புகழ் )
15.மாண்புமிகு ஊடக தரகன் நக்கீரன் காமராசு
16.எஸ். குமாரசாமி ரெட்டியார் முன்னாள் சென்னை மாகான அமைச்சர்
17.என்,கிருஷ்ணசாமி ரெட்டியார் நீதிபதி
18.அண்ணாமலை ரெட்டியார்
19. காங்கிரசு கட்சியினால் ஆதிக்கம் பெற்றவர்கள்(ரெட்டியார்கள்)
தென்னாற்காட்டில் சீத்தாராம ரெட்டியார், வெங்கடகிருஷ்ணா ரெட்டியார்,
பாஷ்யம் ரெட்டியார், இலட்சுமிநாராயண ரெட்டியார்.திருச்சியில்
பெருவளப்பூர் இராசா சிதம்பரம் ரெட்டியார், துறையூர் கிருஷ்ணசாமி
ரெட்டியார்
2.மருத்துவமனைகள்
1.அப்பல்லோ மருத்துவமனைகள் :(பிரதாப்.சி.ரெட்டி)
சென்னை,திருச்சி,மதுரை ,திருவண்ணாமலை,கரூர் ,காரைக்குடி,கரிம்நகர் ,
அகமதாபாத் ,பெங்களூர்,மும்
பை,டெல்லி ,ஹைதராபாத் ,அரகொண்டா,பச்செ
ளி,புவனேஸ்வர்,ப
ிலாஸ்பூர்,இந்தூர்,காக்கிநாடா ,இலவசா,லூதியானா
,மைசூர்,நாசிக் ,நெல்லூர்,புனே,
ராணிபேட்டை ,விசாகப்பட்டினம
் ,பங்களாதேஷ்,ஓமன்,மற்றும் இலங்கை என இந்தியா மட்டுமல்லாது உலகின்
பலநாடுகளில் கிளைகளை பரப்பி கொழுத்து வளந்துள்ளது ரெட்டி நிறுவனம்
அப்பல்லோ
2.அப்பல்லோ மருந்தகங்கள் (பார்மசி) 2200 கிளைகளுடன்?! நோயாளிகளை பெருக்கிக்கொண்ட
ு உள்ளது
3.விஜயா மருத்துவமனை-நாக
ி ரெட்டி
1 .Vijaya Medical & Educational Trust in 1972
2.Vijaya Hospital (1972)
3.Vijaya Health Center (1987)
4.Vijaya Heart Foundation (1996)
5.ஆந்திரா ஜோதி நாளிதழ்
6.சாந்தமாமா சிறுவர் இதழ் பன்னிரண்டு மொழிகளில்...
இவர் திருப்பதி தேவஸ்தான அரங்காவலாரக இருந்துள்ளார்..
4.KT வெங்கடராம ரெட்டி மருத்துவமனை குழுமம் - கோவை (வேங்கடராம ரெட்டி)
5.தேவகி மருத்துவமனை -சென்னை (கே.சி.ரெட்டி)
6.தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை- பெரம்பலூர்
கல்வி நிறுவனங்கள் :-
1.தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரிகள் மொத்தம் 17.(சீனிவாச ரெட்டி)
1 .உயர்நிலைப்பள்ளிகள் தமிழிலும்,ஆங்கிலத்திலும் - பெரம்பலூர்.
ஆங்கில உயர்நிலைப்பள்ளி -திருச்சி
2.தனலெட்சுமி சீனிவாசன் கலை,அறிவியல் கல்லூரி(பெண்கள்)
சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி (இருபாலர்)
3.தனலெட்சுமி சீனிவாசன் தொழில்நுட்பக்கல்லூரி
சீனிவாசன் தொழில்நுட்பக் கல்லூரி
4. தனலெட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி
அ.சீனிவாசன் செவிலியர் கல்லூரி
5.7 பொறியியல் கல்லூரிகள் (பெரம்பலூர்,திர
ுச்சி,சென்னை,கோயம்புத்தூர்)
6. தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை- பெரம்பலூர்
7. தனலெட்சுமி சீனிவாசன் சக்கரை ஆலை- வேப்பந்தட்டை -பெரம்பலூர்
8.கல்வித்தந்தை ஆகி மக்களுக்கு சேவை! செய்ததில் திருப்தி இல்லாத மகான்
சீனிவாசன் வீரமணி போல் வட்டிக்கடை(சிட்ஸ் பண்ட்) திறந்துள்ளார்
மக்களின் பொருளாதாரத்தை பெருக்க ...
தமிழகம் எங்கும் 59 கிளைகளுடன் சிட்பண்ட்ஸ் தனலெட்சுமி சீனிவாசன் பெயரில்
250 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது..30000 மேற்பட்ட
மாணவர்கள் படிக்கிறார்கள்...
2.கேர் International School.(கே.என்.
நேரு ரெட்டி)
3.கேர் school of engineering Trichy
4.லக்ஷ்மி அம்மாள் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி ( lakshmi ammal
polytechnic college(
5.தேசிய பொறியியல் கல்லூரி(National Engineering College) (கே.ராமசாமி ரெட்டி)
6.C.A.R.E. School of Architecture
7.C.A.R.E. School of Management
8.கிருஷ்ணசாமி பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி -கடலூர்(கிருஷ்ணசாமி ரெட்டி)
9
1.சங்கீதா சைவ உணவகங்கள் சென்னையில் மட்டுமல்லாது உலகின் பலநாடுகளில் 45 கிளைகளுடன்
2.ஆனந்தபவன் உணவகம் கடலூர்? மாவட்ட தெலுங்கு ரெட்டிக்கு சொந்தமானது இது
(அடையாறு ஆனந்தபவன் தெலுங்கு ராஜூ மாபியாவுடையது குழப்பிக்கொள்ளவேண்டாம்)
3.ஆரியபவன் உணவகங்கள்
4.ஆர்ய நிவாஸ்-விருதுநகர்
Reddiar & Co, Park Town, Chennai - Hardware Shops
Reddiar & Co Kannappar Thidal, Chennai - 600003
சாராய தொழிற்சாலை :-
லாஜி டிஸ்டிலரீஸ்-மாகுன்ட சுப்புராமி ரெட்டியின் சகோதரர் சீனிவாச
ரெட்டிக்கு சொந்தமானது
கே,என்,நேருவுக்கு சொந்தமானவைகளை ? பார்ப்போம்:-(வட்டிக்கடையில் இருந்து
வாழ்க்கை ஆரம்பித்ததாக வரலாறு சொல்கிறது)
1.நாராயணசாமி ரெட்டியார் அரிசி ஆலை(பாதி நிலம் பொதுப்பணித்துறைக்கு
சொந்தமானது செயா ஆட்சியில் பாதி இடித்தது நினைவிருக்கலாம்)
2.ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் (நில அபகரிப்பு வழக்கு நடக்குது)
3.கிரானைட் நிறுவனம்
4.மினரல் வாட்டர் நிறுவனம்
5.ட்ரூ வேல்யூ ஹோம் இந்தியா லிமிடெட் (18 தளம்அ டுக்குமாடி குடியிருப்பு திட்டம்)
6.சென்னை ,திருப்பூர்,கோவ
ையில் சகோதர்கள் பெயரில் வீடுகள் ,நிறுவனங்கள் .
7.தஞ்சையில் எட்டு அடுக்கு குடியிருப்பு(அபகரிப்பு வழக்கு உள்ளது)
8.திருச்சி காஞ்சனா ஹோட்டல் (அபகரிப்பு வழக்கு உள்ளது)
9. மேற்கூறிய கேர் கல்லூரி நிறுவனங்கள் ஏரியில் கட்டப்பட்டுள்ளது
(அபகரிப்பு வழக்கு உள்ளது)
kkss ராமசந்திரன் ரெட்டி :-
1.நவீன பருத்தி விதை நீக்கும் தொழிற்சாலை
2.திரையரங்குகள் மற்றும் நிறுவனங்கள்..
குறிப்பு :நண்பர்கள் தமக்கு தெரிந்த உறுதியான தகல்வல்களை பகிரலாம்
பதிவில் சேர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்..
#ரெட்டி மாபியா
# தெலுங்குமாபியா
மொழிபெயர்ப்பைக் காணவும்
நேற்று, 12:51 PM · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக