சனி, 25 மார்ச், 2017

திருநள்ளாறு சனீஸ்வரன் பொய் தகவல்

aathi tamil aathi1956@gmail.com

29/3/16
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
திருநள்ளாற்றிற்கு மேலாய்ச் செல்கையில், செயற்கைக்கோள்கள் பத்து
வினாடிகள் தடுமாறி வேகம் குறைந்து விடுகின்றனவாம்!
இஃது உண்மையா எனும் கேள்விக்கு மயில்சாமி அன்னாத்துரையார் என்ன பதில் கூறுகிறார்?
தக்க சான்றுகளும் தரவுகளும் இன்றி இப்படி எதையும் பரப்பாதீர்கள்,
நம்பாதீர்கள் தமிழர்களே. நாளை நாம் தமிழின் தொன்மை குறித்து நன்கு
ஆய்ந்துத் தரவுகளோடும் சான்றுகளோடும் பல்வேறு உண்மைகளை அறிவித்தாலும்,
இவ்வுலகு நம்மை எள்ளி நகையாடும் நிலை ஏற்படும், எச்சரிக்கை!
Thirunallar Science - Its a Hoax ISRO Scientist !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக