வெள்ளி, 31 மார்ச், 2017

வேளாளர் பறையர் தொடர்பு வெள்ளாளர்

aathi tamil aathi1956@gmail.com

24/1/16
பெறுநர்: எனக்கு
விதை
ஜெயம்கொண்ட வேளான் மகன் பறையன்:-
===============================
1293-ஆம் ஆண்டு கல்வெட்டானது "காவன் குறும்பிள்ளரில்" ஜெயம்கொண்ட
வேளானும், அந்த ஜெயம்கொண்ட வேளான் மகன் பறையனும் கோவிலுக்கு கொடை
அளித்தததைப்பற்றிய சொல்கின்றது.
இதில் நாம் விரிவாக பார்க்கவேண்டியவை இரண்டு விசயங்கள் 1. குறும்பிள்ளர்,
2. வேளான்.
குறும்பிள்ளர்:-
----------------
இதே கல்வெட்டு தொகுதி எண் 1/
2010-லே "காவன் குறும்பிள்ளரில் என் மணவாளன் காவன் அரையன் சாத்தி
எடுப்பிச்ச பிடாரி கோவில்" என்று குறிப்பிடுகின்றது. ஆக காவன்
குறும்பிள்ளர் என்பது அந்த பகுதியை அரசாட்சி செய்த ஒரு சிற்றரச குடி
என்பது தெளிவாகின்றது.
தென் இந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலில் எட்கர் தர்ஸ்ட்டன்
குறிப்பிடுகின்றார் பிடாரி பறையர்களின் வழிபாட்டு தெய்வம் என்று. இந்தக்
கல்வெட்டும் பிடாரி கோவில் கட்டியதைப்பற்றி குறிப்பிடுகின்றது.
வேளான்:-
-------------
ராஜ ராஜ சோழன் பற்றி ச.ந கண்ணன் எழுதிய புத்தகத்திலே வேளான் சுந்தர சோழன்
போன்ற சிற்றரசர்கள் சோழர்களுக்கு உற்ற நண்பர்களாக இருந்தனர் என்று
குறிப்பிடுகின்ற
ார்.
தரவு: திருப்பூர் மாவட்ட கல்வெட்டு தொகுதி
https://m.facebook.com/470261679820038/photos/a.470282873151252.1073741828.470261679820038/509041639275375/?type=3&refid=28&_ft_=qid.6243301467903147897%3Amf_story_key.-6841716180085062342&fbt_id=509041639275375&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_a834cc58d8646e1d70ea04366c62049d

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக